சனியால் தீபாவளி நாளில் 30 ஆண்டுகளின் பின் உருவாகிய சச ராஜயோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்

Horoscope Astrology Daily Rasi Palan Tamil Sani Bhagavan
By Pavi Nov 01, 2024 12:19 PM GMT
Report

வேத சாஸ்திரங்களின் படி கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவரது வாழ்வில் நடைபெற போகும் நன்மையான திமையான விடயங்கள் பற்றி கணித்து கூறப்படுகின்றன.

மாதத்தின் முதல் நாள்: இன்றிலிருந்து 2025 வரை சொகுசாக வாழப்போகும் ராசிகள்

மாதத்தின் முதல் நாள்: இன்றிலிருந்து 2025 வரை சொகுசாக வாழப்போகும் ராசிகள்

இது குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரக மாற்றங்கள் அவற்றிற்கான ராசியை நிர்ணயிக்கின்றன. அவ்வாறு இடம் மாறும் போது அது சில ராசியினரின் வாழ்வில் நன்மையையும் சில ராசியினரின் வாழ்வில் கெட்ட பலன்களையும் கொண்டு வரும்.

சனிபகவான் இரண்ரரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் இடத்தை மாற்றி கொண்டாலும் மற்ற கிரகங்கள் சனி இருக்கும் ராசிக்கு வரும் போது ராசிகளின் பலன்களும் மாறும்.

இப்படி தான் தீபாவளி பண்டிகை நாளில் சனி பகவான் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் பயணிக்கிறார். அதோடு பஞ்சம மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான சச ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.இது 30 ஆண்டுகளின் பின் வருகிறது.

இதன் காரணமாக அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனியால் தீபாவளி நாளில் 30 ஆண்டுகளின் பின் உருவாகிய சச ராஜயோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Lucky Money Sani Rasi Palan Rajyogam

மகரம்

  • மகர ராசியினரின் 2 ஆவது வீட்டில் சச மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.
  • இதனால் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் வந்து சேரும்.
  • வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன் புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.
  • புதிய நட்பு வந்து சேருவதால் நிதி நிலமையில் ஆதாயம் கிடைக்கும்.

சனியால் தீபாவளி நாளில் 30 ஆண்டுகளின் பின் உருவாகிய சச ராஜயோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Lucky Money Sani Rasi Palan Rajyogam

கிம்மம்

  • சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது.
  • உங்களுக்கு நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த பல வேலைகள் நிறைவேறும்.
  • பணத்தின் வருகை அதிகமாக இருப்பதால் உங்களின் தேவைகள் அனைத்தும் வெற்றி பெறும்.
  • கூட்டு தொழில் செய்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சனியால் தீபாவளி நாளில் 30 ஆண்டுகளின் பின் உருவாகிய சச ராஜயோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Lucky Money Sani Rasi Palan Rajyogam

ரிஷபம்

  • உங்களுக்கு சச ராஜயோகம் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது.
  • இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு  நல்ல வேலை கிடைப்பதுடன் வருமானம் அதிகமாகும்.
  • பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணத்தின் வருகை உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

இந்த 6 ராசிகளுக்கு ஓவர் நைட்டில் கிடைக்கப்போகும் கோடீஸ்வரர் யோகம்- உங்க ராசி என்ன?

இந்த 6 ராசிகளுக்கு ஓவர் நைட்டில் கிடைக்கப்போகும் கோடீஸ்வரர் யோகம்- உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US