500 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் மூன்று ராஜயோகங்கள்: கொத்தாக அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகிறது. அது மனித வாழ்வில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வாழ்க்கையில் அவ்வப்போது ராஜயோகம் உருவாகி சிலரது வாழ்வில் பெரும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது மூன்று ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
இதன் விளைவாக மக்களின் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.சனி கடந்த மாதம் கும்பத்தில் நுழைந்துள்ளதன் காரணமாக மகா புருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.
துலாம் ராசியில் சுக்கிரன் நுழைந்துள்ளதால் மாளவ்ய ராஜயோகம் உருவாயுள்ளது. புதன் கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த மூன்று ராஜயோகத்தால் சில ராசிகள் அதிஷ்டத்தை பெறப்போகின்றது. அத எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
- மேஷ ராசியினருக்கு பல புதிய வேலைகளைப் பெறும் வாய்ப்புள்ளது.
- நீங்கள் இந்த மாதத்தில் புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் அமோகமாக உள்ளது.
- உங்களுக்கு புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகும்.
- வெளி இடங்களுககு சென்று பணம் சம்பாதிப்பீர்கள்.
- வாழ்க்கையில் நல்ல காலம் வரும். பழைய பிரச்சனைகள் அனைத்தும் எளிதில் தீரும்.
ரிஷபம்
- இந்த மூன்று ராஜயோகங்களின் காரணமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் ஏற்படும்.
- திருமணமானவர்கள் புதிய அனுபவங்களை சந்திப்பார்கள்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதி நிலைமை முன்பை விட உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- உங்கள் வேலை முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
- கன்னி ராசி நேயர்களின் வாழ்வில் சிறப்பான சூழல்கள் வந்து சேரும்.
- மூன்று ராஜயோகங்களும் இவர்களுக்கு பெரும் பலன்களைத் தரப்போகிறது.
- பணி உயர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பெரும் லாபம் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).