குருவின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்: உங்க ராசி இருக்கா?

Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Aug 07, 2024 04:25 AM GMT
Report

குரு பகவான் பஞ்சாங்கத்தின் படி, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு ஆகியவற்றை வழங்குபவர்.

20 ஆகஸ்ட் 2024 அன்று ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு மிருகசீரிக நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.

மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள் இதோ

மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள் இதோ

இதன் பின்னர் நவம்பர் 2024 அன்று மதியம் 01:10 மணி வரை மிருக்ஷிரா நட்சத்திரத்தில் இருப்பார்.

அதன்படி தேவகுரு குரு ஆகஸ்ட் மாதத்தில் நட்சத்திரத்தை மாற்றி 3 மாதங்கள் அதே நட்சத்திரத்தில் இருப்பார்.

இதன்படி அனைத்து ராசிகளுக்கும் இது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில மூன்று ராசிகளுக்கு மட்டும் இது அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.

அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.

ரிஷபம்

குருவின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்: உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Lucky Gurus Nakshatra Spiritual Tamil

குருவின் பெயர்ச்சி உங்களுககு சிறந்த நன்மையை தரப்போகிறது. இதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இதுவரையும் பணத்திற்காக இருந்த சின்ன சின்ன கஷ்டங்கள் கூட இப்போது  இல்லாமல் போய் விடும். 

சமூகத்தில் ஏற்பட்டு இருந்த அவமானம் இப்போது இல்லாமல் போய் விடும். புதிய வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி கிடைக்கும்.

இந்த கால கட்டத்தில் உங்களுக்கு அனைத்து ஆதாயமும் கிடைக்கும் என்பதால் முயற்ச்சியை எப்போதும் கைவிட கூடாது.

சிம்மம்

குருவின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்: உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Lucky Gurus Nakshatra Spiritual Tamil

இதுவரையில் உங்களுக்கு தொழிலில் இருந்த அனைத்து தடைகளும் இல்லாமல் போகும். இதனால் நீங்கள் நிதி நிலைமையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.

திருமணத்தில் உங்களுக்கு இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. ஒரு எதிர்பாராத வருமானம் வந்து சேரும்.

தனுசு

குருவின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்: உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Lucky Gurus Nakshatra Spiritual Tamil

பொதுவாக தனுசு ராசி மக்கள் அதிக கஷ்டத்தை அனுபவித்திருப்பீர்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் உங்கள் அதிஷ்டத்தை நீங்கள் முழுமையாக பெறுவீர்கள்.

உங்களுக்கு செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

100 நாட்களுக்குப் பிறகு வரும் சனிபெயர்ச்சி- பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் தெரியுமா?

100 நாட்களுக்குப் பிறகு வரும் சனிபெயர்ச்சி- பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US