குருவின் வக்கிர பெயர்ச்சி: இன்னும் 119 நாட்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள்

Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Nov 08, 2024 12:08 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

Daily Rasipalan: இன்னும் 9 நாட்களில் சூரிய பெயர்ச்சி- அதிர்ஷ்டத்திற்கு காத்திருக்கும் 6 ராசிகள்?

Daily Rasipalan: இன்னும் 9 நாட்களில் சூரிய பெயர்ச்சி- அதிர்ஷ்டத்திற்கு காத்திருக்கும் 6 ராசிகள்?

இந்த நிலையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த பயணத்தை குரு 119 நாட்களுக்கு தொடருவார். இதனால் எந்தெந்த ராசிகள் அதிஷ்டம் பெறப்போகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குருவின் வக்கிர பெயர்ச்சி: இன்னும் 119 நாட்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Guru Bhagavan Vakra Transit For 119

கடகம்

  • கடக ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் வக்கிரநிலையடைந்துள்ளார்.
  • இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நினைத்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும்.
  • நிதியில் அதிக சேமிப்பை பெறுவீர்கள்.
  • பணத்தை முடிந்தவரை சிக்கனப்படுத்துவீர்கள் இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • புதிய முதலீடுகள் செய்து வருமானத்தை அதிகரிப்பீர்கள்.
  • பல நாட்கள் நிறைவெறாமல் இருந்த கனவுகள் ஆசைகள் நிறைவேறும்.

குருவின் வக்கிர பெயர்ச்சி: இன்னும் 119 நாட்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Guru Bhagavan Vakra Transit For 119

சிம்மம்

  • உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார்.
  • அடுத்த ஆண்டு வரை உங்களுக்கு அதிஷ்ட யோகம் கையில் தக்கி இருக்கும்.
  • நிதி நிலமையில் உயர்ந்து வருமானத்தை சிறப்பாக உயர்வீர்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கடினமாக உழைத்தால் நல்ல பலனை பெறலாம்.
  • திருமணமாகாமல் இரப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும்.

குருவின் வக்கிர பெயர்ச்சி: இன்னும் 119 நாட்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Guru Bhagavan Vakra Transit For 119

ரிஷபம்

  • குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார்.
  • இதனால் உங்களுக்கு கிடைக்கும் வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடியும்.
  • உங்கள் வாழ்க்கை துணையின் முழ ஆதரவும் கிடைக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • இந்த நாட்களில் நீங்கள் கூட்டு தொழில் செய்யதால் பெரிய லாபத்தை காணலாம்.
  • குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் அத இந்த கால கட்டத்தில் விலகி செல்லும்.
  • பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி: வாழ்க்கையே மாறப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா?

புதன் நட்சத்திர பெயர்ச்சி: வாழ்க்கையே மாறப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US