அவங்க திருமண வாழ்க்கையில் அவங்களே மண்ண அள்ளி போடும் ராசிக்காரர்கள்! இதில் உங்கள் ராசி இருக்கா?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
அந்த வகையில் ராசிப்பலன்களை அடிப்படையாக வைத்து தான் திருமணம் பொருத்தம், வியாபார யோக ஆகிய விடயங்கள் பார்க்கப்படுகின்றது. ராசிகள் அடிக்கடி குரு மற்றும் ராகு பெயர்ச்சியில் அடிப்படுவார்கள்.
இதனால் சிலரின் வாழ்க்கை ஏற்றதாழ்வு ஏற்படும். அந்த வகையில் ஆபத்துக்கள் இந்த நேரங்களில் வாசலில் பாய் விரித்து படுத்திருக்கும்.
இதனை தொடர்ந்து எந்த எந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆபத்துக்கள் உள்ளன மற்றும் அவர்களின் திருமண வாழ்க்கைள் குறித்தும் தொடர்ந்து பார்க்கலாம்.
மண்ணை வாரி தலையில் போட்டுக் கொள்ளும் ராசிக்காரர்கள்
1. மேஷ ராசிக்காரர்கள்
இந்த ராசியில் பிறந்தவர்கள் சில நேரங்களில் தன்னிச்சையாக செயற்பட விரும்புவார்கள். இவர்களின் திருமண வாழ்க்கையில் அடிக்கடி ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும்.
இவற்றையும் தாண்டி அவர்களுக்கு பொருமையும் துனைக்கு ஏற்ப செயற்படவும் தெரிந்திருந்தால் வாழ்க்கை நிலைக்கும்.
2. ரிஷப ராசிக்காரர்கள்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையில் சில வாய்த்தர்க்கங்கள் ஏற்படலாம். மனதுடன் போராடுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். மேலும் பொறுமையை கையாண்டார்கள் என்றால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
3. சிம்ம ராசிக்காரர்கள்
பொதுவாக சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கான அங்கீகாரம் எங்கு சென்றாலும் கிடைக்கும். சமநிலைப்படுத்தப்படாவிட்டால், அது மோதல்களுக்கு வழிவகுக்கும்.
4. விருச்சிக ராசிக்காரர்கள்
விருச்சக ராசிக்காரர்கள் காலப்போக்கில் தங்களின் உரிமைகளை விட்டு கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். திருமண மீது அதிகம் நாட்டம் இருக்கும். எல்லா விடயங்களுக்கும் கோபம் கொள்வார்கள். நம்பிக்கை, திறந்த தொடர்பு மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய பண்புகளுடன் இவர்களை பார்க்கலாம்.
5. தனுசு ராசிக்காரர்கள்
தனுசு ராசிக்காரர்களை மதிக்காவிட்டால் அதிகமாக தாக்கப்படுவார்கள் திருமண வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இவர்களின் காதலை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இந்த ராசி அடையாளம் ஆரோக்கியமான மற்றும் நிறைவான திருமணத்தை பராமரிக்க முடியும்.