இந்த ராசியினர் பிறவியிலேயே கைக்கோ குணம் கொண்டவர்களாம்! இவர்களிடம் ஜாக்கிரதை

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 29, 2026 04:13 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

குறிப்பாக, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனித்துவமான ஆளுமைப் பண்புகள் மட்டுமல்லாமல், அவர்களிடம் காணப்படும் நேர்மறை மற்றும் எதிர்மறையான குணங்களுடனும் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு தொடர்பு இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

இந்த ராசியினர் பிறவியிலேயே கைக்கோ குணம் கொண்டவர்களாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Zodiac Signs Who Mostly Begave Like Psycho

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களிடம் மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சில வித்தியாசமான பழக்கவழக்கங்களும், தனித்துவமான குணநலன்களை கொண்டிருப்பார்கள் என குறிப்பிடப்படுகின்றது. 

இவர்களின் மனநிலையும் சூழ்நிலைக்கு ஏற்ப அடிக்கடி மாறக்கூடியதாக இருக்கலாம். ஒரு நேரத்தில் மிகவும் அமைதியாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட மனநிலையுடனும் இருப்பது போன்ற சைக்கோ தனமான குணங்கள் இவர்களிடம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ராசியினர் பிறவியிலேயே கைக்கோ குணம் கொண்டவர்களாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Zodiac Signs Who Mostly Begave Like Psycho

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: இந்த ராசிகளின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பம்!

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: இந்த ராசிகளின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பம்!

அப்படி பிறப்பிலேயே மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமான மனநிலையையும், விசித்திரமான குணங்களையும் கொண்டவர்கள் என ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ராசியினர் யார் அவர்களின் தனித்துவமான குணநலன்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம்

இந்த ராசியினர் பிறவியிலேயே கைக்கோ குணம் கொண்டவர்களாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Zodiac Signs Who Mostly Begave Like Psycho

விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமாகச் சிந்திப்பவர்கள். தங்கள் உணர்ச்சிகளையும் பலவீனங்களையும் பிறரிடம் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள்.

மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் திறமைசாலிகள். ஒரு விஷயத்தை விரும்பினால், அதை அடைய உறுதியுடன் செயல்படுவார்கள்.

அவர்களின் மனவுறுதியும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையும் சிலருக்கு அவர்களை மர்மமானவர்களாகத் தோன்றச் செய்யலாம்.

மகரம்

இந்த ராசியினர் பிறவியிலேயே கைக்கோ குணம் கொண்டவர்களாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Zodiac Signs Who Mostly Begave Like Psycho

மகர ராசிக்காரர்கள் நடைமுறையானவர்கள், லட்சியவாதிகள் மற்றும் ஒழுக்கமானவர்கள். தங்கள் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்த மாட்டார்கள்.நீண்ட காலத்தை மனதில் வைத்து திட்டமிட்டு செயல்படுவார்கள்.

வெற்றி மற்றும் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், சில சமயங்களில் அவர்கள் உணர்ச்சியற்றவர்களாகவோ, கணக்கிட்டு செயல்படுபவர்களாகவோ பிறருக்குத் தோன்றலாம்.

மிதுனம்

இந்த ராசியினர் பிறவியிலேயே கைக்கோ குணம் கொண்டவர்களாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Zodiac Signs Who Mostly Begave Like Psycho

மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகள், வேகமாகச் சிந்திப்பவர்கள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்பவர்கள்.

அவர்களின் இரட்டை இயல்பு காரணமாக, சில நேரங்களில் ஒரே விஷயத்தில் நிலைத்திருக்க முடியாமல் போகலாம். இதனால் அவர்கள் சூழ்ச்சிக்காரர்களாகவோ, நம்பகத்தன்மை குறைந்தவர்களாகவோ பிறருக்குத் தோன்றலாம்.

பிரச்சினைகளைப் பேசி தீர்க்கும் திறனும், உண்மையான நோக்கங்களை மறைக்கும் தன்மையும் அவர்களிடம் நிச்சயம் இருக்ககும் 

மேஷம்

இந்த ராசியினர் பிறவியிலேயே கைக்கோ குணம் கொண்டவர்களாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Zodiac Signs Who Mostly Begave Like Psycho

அக்டோபரில் கிரகங்களின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு சோதனைகள் காத்திருக்கு ஜாக்கிரதை!

அக்டோபரில் கிரகங்களின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு சோதனைகள் காத்திருக்கு ஜாக்கிரதை!

மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், ஆனால் பொறுமையற்றவர்களாகவும் இருக்கலாம். சில நேரங்களில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் வேகமாகச் செயல்படுவார்கள்.

இதனால் அவர்கள் பொறுப்பற்றவர்களாகவோ, கடுமையானவர்களாகவோ தோன்றலாம். ஆனால் அவர்களின் வேகம் மற்றும் தீவிரம் இரக்கமின்மையால் அல்ல; பேரார்வம் மற்றும் தலைமை ஏற்கும் விருப்பத்தால் வருகிறது.

அவர்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதால், சில நேரங்களில் கடுமையானவர்களாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடும். இவர்களின் நடத்தை மற்றவர்களுக்கு கைச்கோ தனமாக தோன்றலாம். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US