ஆகஸ்ட் மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி இருக்கா?
நாளை ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது. இந்த மாதத்தில் அவரவர்களின் ராசிப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பலனை அனுபவிப்பதற்கு தயாராக உள்ளனர்.வாழ்க்கையில் விதிப்படி எல்லாம் நடைபெறுகிறது என நம்புகின்றனர்.
சில கிரகப்பெயர்ச்சியால் சில ராசிகள் சில பலனை அனுபவிக்கின்றனர்.இதில் சில ராசிகள் நன்மைகள் அனுபவிக்கும் சில ராசிகள் தீமைகளை அனுபவிப்பர். இதில் எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் எந்த ஒருவேலையை செய்தாலும் அதை மற்றவர்கள் ஆராய முயற்சிப்பார்கள்.இதனால் உங்கள் வேலையை நீங்கள் சரிவர செய்ய மாட்டீர்கள்.
தயக்கம் என்பது உங்களுக்கு எப்போதும் இருக்கும்.உங்களுடன் இருப்பவர்கள் உங்களிடம் இருக்கும் குணத்தை அறிந்து நலமாக இருப்பார்கள்.உங்கள் மேலாளர் உங்களை பாராட்டினாலும் குறிப்பிட்ட விஷயத்தில் நீங்கள் சோர்வாக இருப்பீர்கள்.இதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து நீங்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
ரிஷபம்
உங்களுக்குதொழில் விஷயத்தல் தான் பிரச்சனைகள் வாய்ப்பு அதிகமா இருக்கும்.முடிந்தவரை வீட்டில் இருந்து வேலை செய்வது மிகவும் பொருத்தமான விஷயமாகும்.எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் உங்களது திறமைகளை காட்ட முயற்ச்சி செய்ய கூடாது.
நீங்கள் அதிகமாக நிர்வாகத்திற்கு வேலை செய்வதை குறைத்துக்கொள்ளலாம்.பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அதை வைத்து நீங்கள் முதலீட்டை போடலாம். வேலைகளை ஆரம்பிக்கலாம்.வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதை உடனே முடிப்பது மிகவும் அவசியமாகும்.
கடகம்
நிதி சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நிதி மேலாண்மை சார்ந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது சிக்கல்கள் குறித்த அதிகரித்த விழிப்புணர்வு அவசியம்.
தொண்டை, கழுத்து மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சினைகளில் கவனமாக இருங்கள். நீங்கள் நாள் முழுவதும் கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் உடல்நலனின் கவனம் செலுத்துவது அவசியம்.
அர்ப்பணிப்புள்ள நபர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான நிதித் திட்டங்களை உருவாக்குவது பற்றிய உரையாடலில் ஈடுபட வேண்டும். இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களை பிரதிபலிப்பீர்கள்.
பணியிடத்தில், உங்களுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தரக்கூடிய பதவிகளைப் பற்றி சிந்தியுங்கள். ஒரு திட்டத்தைத் தொடங்க அல்லது நிர்வாகத்திற்கு வழங்க உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கும்.
சிலரை ஊக்குவிக்க, உங்கள் நிறுவனம் உங்களுக்கு வெகுமதி அளிக்கலாம், இது பதவி உயர்வு அல்லது பொறுப்புகளாகவும் கூட இருக்கலாம். சிறு தொழில் தொடங்க அல்லது உங்கள் திறன்களை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |