ஏப்ரல் மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசியினர்கள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்கு சுப பலனையும், சில ராசிக்கு அசுப பலனையும் அடைக்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்க்காரர்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். பொறுமையை இழப்பீர்கள். கல்வியில் இடையூறு ஏற்படலாம்.
பணிபுரியும் இடத்தில் கடின உழைப்பு மிகுதியாக இருக்கும். வருமானத்தில் இடையூறு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.
இன்றைய ராசிபலன்: குபேரரின் அருளால் பேரதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு, நம்பிக்கை குறையும், அமைதியை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
குவிந்த செல்வம் குறையும். ஆடையச் செலவுகள் அதிகரிக்கும். கடின உழைப்பு அதிகம் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியினர்களுக்கு உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். உங்களின் நம்பிகை குறையும்.
அதிகப்படியான கோபத்தை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் கைகூடும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி ஏற்படும். நம்பிக்கை குறைப்பாடு ஏற்படும்.
செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உங்களின் வாழ்க்கையில் மாற்றமும் சாத்தியம்.
என்ன பும்ரா..உம்ரா..பண்ணிடுவார்! கோலியின் ஆணவப்பேச்சை பல வருடம் கழித்து உடைத்த முன்னாள் வீரர்!