ஏப்ரல் மாதத்தின் ஜாக்பட் ராசிகள் இவர்கள் தான் - பொன், பொருள், வெற்றி யாருக்கு?
ஏப்ரல் மாதத்தில் பல கிரக மாற்றங்கள் உருவாகின்றன. இதனால் சில ராசிகள் பணம் புகழ் வெற்றி என்று பலவற்றை பெறப்போகின்றது.

உச்சம் பெறும் ராசிகள்
ஏப்ரல் மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி என்ற 4 கிரகங்கள் ஒரே கிரகத்தில் ஒன்று சேருகின்றன.
ஒவ்வொரு கிரகங்களும் தங்கள் இடத்தை அதற்கேற்ற காலத்தில் மாற்றி கொள்கின்றன. இதனால் 12 ராசிகளும் தாக்கத்திற்குள்ளாகும்.
ஜோதிடப்படி ஏப்ரல் மாத்தின் கிரக மாற்றம் சில ராசிகளுக்கு வேலை, வருமானம், வெற்றி எல்லாமே நன்மை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷம்
- இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் அதிர்ஷ்டமான மாதம்.
- மேஷ ராசிக்காரர்கள் அமைதியானவர்களாக இருந்தாலும் இந்த கால கட்டத்தில் பல தெளிவான முடிவை எடுப்பார்கன்.
- அவர்களின் தலைமை குணம் அதிகரிக்கும்.
- யாரிடமும் தயக்கிமில்லாமல் பேசுவார்கள்.
- இந்த மாற்றம் ஊப்ரல் மாதம் இவர்களிடையே இருக்கும்.
- பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
மிதுனம்
- மிதுன ராசியினரின் வாழ்க்கையில் இது ஒரு பொற்காலம்.
- பல வருடங்களாக இவர்களுக்கு எதை செய்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்தால்
- வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் புதன், செவ்வாய் கிரகங்களால் வரும்.
- வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
- வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிட்டும்.
சிம்மம்
- நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தில் தலைமை தாங்கினால் அதில் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கமுகும்.
- நீங்கள் இந்த மாதம் ஆற்றல் மிக்கவராக திகழ்வீர்கள்.
- ஏப்ரல் மாதத்தில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் திறமை தெளிவாக தெரியும்.
- அதிக தன்னம்பிக்கையும் எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
- பெரிய வேலையில் அங்கீகாரம் கிடைக்கலாம்.
- எந்த சவாலிலும் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
- இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரலில் பெரிய பண வளர்ச்சி வரும்.
- ஏனென்றால், இந்த மாதத்தில் எத்தனை சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்.
- கடினமாக உழைப்பார்கள்.
- அவர்களின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும்.
- தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).