2025 வரை சனியின் பிடியால் துன்பத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்! உங்கள் ராசி இருக்கா?

Sani Peyarchi Astrology Sani Bhagavan
By Pavi Jul 11, 2024 09:27 AM GMT
Report

2024 ம் ஆண்டு கனிபகவானின் ஆண்டாக கருதப்படம் நிலையில் இது 2025 வரை தொடரும் என ஜோதிடத்தின் மூலம் கூறப்படுகின்றது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

வெற்றியைக் குவிக்கும் சூரிய பகவான்... 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்

வெற்றியைக் குவிக்கும் சூரிய பகவான்... 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்

சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அந்த வகையில் 2025 வரை சில ராசிகள் கனி பகவானின்படியில் இருக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்

கினிபகவானின் பிடியில் இறுக்கமாக பிடிக்கப்போகும் ராசி மகர ராசிக்காரர்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

2025 வரை சனியின் பிடியால் துன்பத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்! உங்கள் ராசி இருக்கா? | Zodiac Signs That Wil Be Sani Peyarchchi Till 2025

எதிர்களால் உங்களுக்கு சங்கடங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது குடும்பத்தினரிடம் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.

வேலை மற்றும் தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. எடுத்துக் கொண்ட காரியங்களில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு தாமதமாகலாம்.

காதல் வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படக்கூடும். எனவே இந்த கால கட்டத்தில் கோபத்தை கட்டுபடுத்தி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கும்பம்

சனி பகவான் பயணம் செய்யும் ராசி நீங்கள்தான். திருமண வாழ்க்கை உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் கவலைகள் ஏற்படக்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும்.

2025 வரை சனியின் பிடியால் துன்பத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்! உங்கள் ராசி இருக்கா? | Zodiac Signs That Wil Be Sani Peyarchchi Till 2025

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடன் சிக்கல்களால் மன உளைச்சல்கள் ஏற்படும். புதிதாக கடன் வாங்க கூடியவர்கள் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

பின்வரும் காலங்களில் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்களால் உங்களுக்கு மன அமைதி இல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

மீனம்

உங்கள் ராசியை 2025 வரை சனிபகவான் ஆட்டிபடைக்க போகிறார். வியாபாரம் தொடங்குவதற்கான காலமாக இது இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.

2025 வரை சனியின் பிடியால் துன்பத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்! உங்கள் ராசி இருக்கா? | Zodiac Signs That Wil Be Sani Peyarchchi Till 2025

புதிய வேலை கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை உங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். புதிய பிரச்சனைகள் உங்கள் தொழிலில் வந்து கொண்டே இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்- எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா?

லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்- எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US