கும்பத்தில் நுழையும் ராகு: 2025 அமோகமாக வாழப்போகும் ராசிகள் உங்க ராசி இருக்கா?

Rahu Ketu Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Dec 06, 2024 12:33 AM GMT
Pavi

Pavi

Report

ஆண்டிற்கு ஆண்டு நடைபெற்று வரும் கிரகப்பெயர்ச்சியில் ராகு பெயர்ச்சியும் ஒன்று. நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் கிரகங்களில் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்.

தீவிரமாய் வக்ரமடையும் செவ்வாய்: தீராத துன்பத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

தீவிரமாய் வக்ரமடையும் செவ்வாய்: தீராத துன்பத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு கும்பராசி செல்கிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் 2025 ஆம் ஆண்டு பிரகாசமாக வாழப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பத்தில் நுழையும் ராகு: 2025 அமோகமாக வாழப்போகும் ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Signs That Lord Rahu Royal Life In 2025

கும்பம்

  • உங்கள் ராசியில் முதல் வீட்டில் ராகு பயணம் செய்யப் போகின்றார்.
  • கும்பத்தில் அதிபதியாக சனி பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா முன்னேற்றமும் கிடைக்கும்.
  • நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும்.
  • எதிரிகளுடன் இருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்கும்.

கும்பத்தில் நுழையும் ராகு: 2025 அமோகமாக வாழப்போகும் ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Signs That Lord Rahu Royal Life In 2025

மேஷம்

  • உங்கள் ராசியில் 11 வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
  • இதனால் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • உங்களுக்கு தேவையானவை நேர்மையான முறையில் கிடைக்கும்.
  • நீங்கள் ஒரு கடின உழைப்பாளி என்பதால் அதனால் பெரும் பயன் பெறுவீர்கள்.
  • அதிஷ்டம் அதிகமாக உங்களிடம் வந்தடையும்.
  • எந்த விடயத்திலும் எந்த தடையும் இல்லாமல் எல்லாம் சுலபமாக முடியும்.
  • காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பத்தில் நுழையும் ராகு: 2025 அமோகமாக வாழப்போகும் ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Signs That Lord Rahu Royal Life In 2025

தனுசு

  • உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
  • வாழ்கையில் எதிர்பாராத புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும்.
  • இதுவரை எதாவது ஒரு காரணத்தினால் முடியாத வேலைகள் தற்போது முடிவடையும்.
  • பல சிரமமான விடயத்தில் இருந்து மீண்டு வருவீர்கள்.
  • குடும்பத்தை விட்டு தொலை பயணம் செல்லும் வாய்ப்பு அதிகம்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மதுராஷ்டத்தில் சிக்கப் போகும் அந்தவொரு ராசிக்காரர்- இன்றைய ராசிபலன்

மதுராஷ்டத்தில் சிக்கப் போகும் அந்தவொரு ராசிக்காரர்- இன்றைய ராசிபலன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US