புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 03, 2024 12:50 PM GMT
Report

பொதுவாகவே பெண்களின் வாழ்க்கையில் திருமணத்துக்கு முன்னர் ஒரு வீட்டிலும் திருமணத்தின் பின்னர் ஒரு வீட்டிலும் வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

பெண்கள் பிறந்த வீட்டில் மிகவும் சுதந்திரமாகவும் உரிமையுடனும் ராணி போன்ற வாழ்க்ககையை வாழ்வார்கள். ஆனால் திருமணத்தின் பின்னர் கணவனின் வீட்டுக்கு செல்ல வேண்டும்.

புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Zodiac Signs Rule In Their Mother In Laws House

அங்கு அவர்களுக்கு பிறந்த வீட்டில் அனுபவித்த எல்லா உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியமா என்பது கேள்விக்குறியே.

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிலும் ராணி போன்ற வாழ்க்கையை வாழ்வார்களாம். 

புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Zodiac Signs Rule In Their Mother In Laws House

அப்படி மாமியார் வீடும் தாய் வீடு போல் அடையும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

காதலில் இந்த ராசியினரை மிஞ்சுவதற்கு யாராலும் முடியாது... உங்க ராசி என்ன?

காதலில் இந்த ராசியினரை மிஞ்சுவதற்கு யாராலும் முடியாது... உங்க ராசி என்ன?


மேஷம்

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இயல்பாகவே நுண்ணறிவு மற்றும் சாமர்த்தியம் சற்று அதிகமாகவே இருக்கும். 

புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Zodiac Signs Rule In Their Mother In Laws House

இவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் மற்றவர்களை அடக்கியாளும் தன்மை இவர்களுக்கு அதிகமாக இருக்கும். 

இவர்களுக்கு எப்படி  மற்றவர்களை தங்கள் விரல் நுனிகளில் வைக்க வேண்டுமென்று நன்றாகத் தெரியும்.அதனால் மாமியார் வீட்டிலும் இவர்கள் அதிகாரத்துடன் சுதந்திரமாக இருப்பார்கள். 

கன்னி

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் திருமண விடயத்தை பொருத்தவரையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்

புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Zodiac Signs Rule In Their Mother In Laws House

இந்த ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்களை புகுந்த வீட்டிலும் அனைவரும் விரும்புவார்கள்.

இவர்கள் எப்போதும் தங்கள் கணவருக்கு ஆதரவாக இருப்பதால் மாமியார் வீட்டிலும் இவர்களுக்கு மவுசு குறைவதே இல்லை. 

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எந்தவித கட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ள ஒருபோதும் விரும்ப மாட்டாரட்கள்.

புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Zodiac Signs Rule In Their Mother In Laws House

இவர்கள்  தங்கள் சுதந்திரத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். 

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், இந்த ராசிகளில் பிறந்த பெண்களின் புகுந்த வீட்டில் இவர்களால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் நல்ல குணங்களால் மாமியார் வீட்டிலும்  அதிகாரம் அவர்களின் கையில் கடைத்துவிடுகின்றது. 

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

You May Like This Video


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US