புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க
பொதுவாகவே பெண்களின் வாழ்க்கையில் திருமணத்துக்கு முன்னர் ஒரு வீட்டிலும் திருமணத்தின் பின்னர் ஒரு வீட்டிலும் வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
பெண்கள் பிறந்த வீட்டில் மிகவும் சுதந்திரமாகவும் உரிமையுடனும் ராணி போன்ற வாழ்க்ககையை வாழ்வார்கள். ஆனால் திருமணத்தின் பின்னர் கணவனின் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
அங்கு அவர்களுக்கு பிறந்த வீட்டில் அனுபவித்த எல்லா உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியமா என்பது கேள்விக்குறியே.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிலும் ராணி போன்ற வாழ்க்கையை வாழ்வார்களாம்.
அப்படி மாமியார் வீடும் தாய் வீடு போல் அடையும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இயல்பாகவே நுண்ணறிவு மற்றும் சாமர்த்தியம் சற்று அதிகமாகவே இருக்கும்.
இவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் மற்றவர்களை அடக்கியாளும் தன்மை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு எப்படி மற்றவர்களை தங்கள் விரல் நுனிகளில் வைக்க வேண்டுமென்று நன்றாகத் தெரியும்.அதனால் மாமியார் வீட்டிலும் இவர்கள் அதிகாரத்துடன் சுதந்திரமாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் திருமண விடயத்தை பொருத்தவரையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்
இந்த ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்களை புகுந்த வீட்டிலும் அனைவரும் விரும்புவார்கள்.
இவர்கள் எப்போதும் தங்கள் கணவருக்கு ஆதரவாக இருப்பதால் மாமியார் வீட்டிலும் இவர்களுக்கு மவுசு குறைவதே இல்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எந்தவித கட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ள ஒருபோதும் விரும்ப மாட்டாரட்கள்.
இவர்கள் தங்கள் சுதந்திரத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், இந்த ராசிகளில் பிறந்த பெண்களின் புகுந்த வீட்டில் இவர்களால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் நல்ல குணங்களால் மாமியார் வீட்டிலும் அதிகாரம் அவர்களின் கையில் கடைத்துவிடுகின்றது.
You May Like This Video
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |