குருவின் ரோகிணி நட்சத்திர பயணம்:பணத்தை பொட்டி பொட்டியாக இறக்கப்போகும் ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Dec 10, 2024 09:50 PM GMT
Report

 ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம்.

சுக்கிரனின் ஆசியால் 2025 இல் அசுர வளர்ச்சி காணும் 3 ராசிகள்... உங்க ராசி என்ன?

சுக்கிரனின் ஆசியால் 2025 இல் அசுர வளர்ச்சி காணும் 3 ராசிகள்... உங்க ராசி என்ன?

குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். இந்த பயணம் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். குரு நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர்.

குரு வருடத்திற்கு ஒரு முறை தான் தன் இடத்தை மாற்றி கொள்வார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

குருவின் ரோகிணி நட்சத்திர பயணம்:பணத்தை பொட்டி பொட்டியாக இறக்கப்போகும் ராசிகள் | Zodiac Signs Money Lucky Rohini Nakshatra Peyarchi

வருகின்ற 2025ம் ஆண்டு இந்த நட்சத்திர பயணம் செல்வத்தை வழங்கப்போகிறது. இந்த பயணம் நவம்பர் 28ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இதனால் பணத்தின் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

  • உங்களுக்கு ரோகிணி நட்சத்திர பயணம் நல்லவற்றை அள்ளி தர போகிறது.
  • பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
  • எங்கிருந்தாலும் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.
  • எந்த காரியத்திலும் உங்களுக்கு அதிஷ்டம் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த காரியங்கள் முடியும்.

குருவின் ரோகிணி நட்சத்திர பயணம்:பணத்தை பொட்டி பொட்டியாக இறக்கப்போகும் ராசிகள் | Zodiac Signs Money Lucky Rohini Nakshatra Peyarchi

கடகம்

  • ரோகிணி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.
  • உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

குருவின் ரோகிணி நட்சத்திர பயணம்:பணத்தை பொட்டி பொட்டியாக இறக்கப்போகும் ராசிகள் | Zodiac Signs Money Lucky Rohini Nakshatra Peyarchi

சிம்மம்

  • உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவானின் ரோகிணி நட்சத்திர இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
  • குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

துரோகம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

துரோகம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US