தீர்மானத்தில் உறுதி - அசைக்க முடியாத 3 ராசிக்காரர்கள் 2026 இவங்களுக்கு தான்

Astrology
By Pavi Dec 13, 2025 12:39 PM GMT
Report

ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மன உறுதி பாறை போல இருக்குமாம். இவர்கள் ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தானாம்.

  பாறை போன்ற மனம் கொண்டவர்கள்

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான பண்புகளும், ஆளுமைத் திறன்களும் காணப்படுகின்றன. சில ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே உடல் வலிமையும், மன வலிமையும் அதிகமாக இருக்கும்.

12 ராசிகளில் இந்த 3 ராசிகளுக்கு கொஞ்சம் கூட பொறுமை இருக்காதாம்

12 ராசிகளில் இந்த 3 ராசிகளுக்கு கொஞ்சம் கூட பொறுமை இருக்காதாம்

உடல் வலிமையாகவும், சவால்களை எதிர்கொள்வது, அழுத்தமான சூழ்நிலைகளில் தன்னிலை காக்கும் திறன், இலக்குகளை அடைய விடாமுயற்சியுடன் முன்னேறும் மனப்பாங்கு ஆகியவை மன வலிமையாகவும் கருதப்படுகின்றன.

ஜோதிடக் கணிப்புகளின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் உடல் வலிமையை மட்டுமல்லாது, மன உறுதியிலும் சிறந்து விளங்குகிறார்களாம். அந்த ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தீர்மானத்தில் உறுதி - அசைக்க முடியாத 3 ராசிக்காரர்கள் 2026 இவங்களுக்கு தான் | Zodiac Signs Greater Physical Strength Astrology

விருச்சிகம்

  1. விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயற்கையாகவே ஆழமான உணர்ச்சித் திறனும், தீவிரமான பண்புகளையும் கொண்டவர்கள் எனப்படுகின்றது.
  2. இவர்கள் ஆழமான உளவியல் மற்றும் உணர்ச்சி வலிமை கொண்டவர்கள். யாராவது சவால்கள் விட்டால் அதற்கு பயம் என்பது இவர்களுக்கு இல்லை. வலி, பயம், பலவீனங்கள் ஆகியவற்றை இவர்கள் நேருக்கு நேர் 
    மோதும் திறன் கொண்டவர்கள்.
  3. எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய அனுபவ அறிவை வெளிப்படுத்துவார்கள். 

மகரம்

  1. மகர ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள். இலட்சியவாதிகள். முயற்ச்சியை எப்போதும் விட மாட்டார்கள். 
  2. தங்கள் பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப கடினமாக உழைப்பார்கள். தங்கள் இலக்கை நோக்கி எப்படிப்பட்ட தடைகளையும் தாண்டி செல்வார்கள். 
  3. தங்கள் லட்சியங்களை நோக்கிய பயணம் மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்தும் ஆற்றல் காரணமாக இவர்கள் அதிகமான வலிமையைக் கொண்டவர்கள் எனப்படுகின்றது. 

மேஷம்

  1. மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுவாாகள். இவர்கள் ஆற்றல், துணிச்சல், உடனடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் தைரியம் மற்றும் போர்குணம் ஆகியவை இவர்களின் வலிமையாக பார்க்கபடுகின்றது.
  2. இவர்கள் பிரச்சனைகளை முழு ஆர்வத்துடனும், அச்சமின்றியும் எதிர்கொள்வார்கள்.ஒரு முறை தோற்றாலும் பல முறை தோற்றாலும் திரும்பி திரும் முயற்ச்சிப்பார்கள். 

ஆரம்பமாகும் எதிரி கிரகங்களின் சண்டை - இனி இந்த 4 ராசிகளும் அவ்வளவு தான்

ஆரம்பமாகும் எதிரி கிரகங்களின் சண்டை - இனி இந்த 4 ராசிகளும் அவ்வளவு தான்

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் இப்படியான எறுதி மனம் கொண்டிருப்பமதால் வரும் புத்தாண்டில் இவர்கள் சவால்களை எதிர்கொண்டு முன்னேற்ற வெற்றி பாதைக்கு செல்வாகள் எனப்படுகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US