சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு வருடத்திற்கு ராஜா போல் வாழப்போகும் 3 ராசிகள்

Today Rasi Palan Astrology Sukran Peyarchi
By Pavi Apr 18, 2025 01:00 PM GMT
Report

வேத சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாக சுக்கிரன் கருதப்படுகிறார். கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன.

15 நாட்களில் ஆரம்பமாகும் இரட்டை புதன் பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

15 நாட்களில் ஆரம்பமாகும் இரட்டை புதன் பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

இவ்வாறு நிகழும் போது பல ராஜ யோகங்கள் நிகழும். அவற்றுள் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் ஒன்றாகும்.

இந்த ராஜயோகத்தின் பலன்கள் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த ஆண்டு வரை குறிப்பிட்ட ராசிகளுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு வருடத்திற்கு ராஜா போல் வாழப்போகும் 3 ராசிகள் | Zodiac Signs Big Success Malavya Rajayoga 2025

 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது.

ஆளுமை மேம்படும்.

எதிர்காலத்தை சிறப்பிக்க மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

திருமண வாழ்க்கை வெற்றியில் முடியும்.

பணத்தை ஈட்ட பல வழி பிறக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் பல நேர்மறையான மாற்றங்களை வழங்கப்போகிறது.

வருமானம் அதிகரித்து பொருளாதாரத்தில் உயர்வீர்கள். 

வணிகர்கள் பல ஒப்பந்தங்களை கைப்பற்றுவார்கள்.

கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 பல்வேறு பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும்.

பண பிரச்சனை முடிவிற்கு வரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பணத்தின் அதிபதியாக திகழ வாய்ப்பு கிட்டும். 

வேலை வியாபாரத்தில் சிறப்பான நன்மை கிடைக்கும்.

திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

வேலையில் இருப்பவர்களுக்கு  பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.  

பணத்தின் தேவை குறைந்து பணம் சேமிக்கப்படும்.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US