சனியால் 30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரர்களாகும் ராசி: உங்க ராசி என்ன?

Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Aug 31, 2024 02:48 PM GMT
Pavi

Pavi

Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தனது பயணத்தை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் கடந்த ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பின் சனியின் அருளை பெறப்போகும் ராசிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி

சனியால் 30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரர்களாகும் ராசி: உங்க ராசி என்ன? | Zodiac Signs After 30 Years Grace Of Saturn 2024

  • கன்னி ராசியினரின் அதிர்ஷ்டம் 30 ஆண்டுகளுக்குப் பின் பெரும் அளவில் அதிகரிக்க போகிறது.
  • இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாக இருப்பதோடு நேர்மையாகவும் இருப்பார்கள்.
  • இவர்களது 30 வயதுக்கு பின்னர் இவர்கள் பெரும் பணக்காரர்களாக மாறுவார்கள் என ஜோதிடம் கூறுகின்றது.
  • இவர்கள் நல்ல தலைமைத்துவத்துடன் சிறந்த தலைவர்களாக விளங்குவார்கள்.
  • இவர்கள் மிகவும் அறிவார்ந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்.
  •  இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மூதாதையர் சொத்துக்களால் பலன் கிடைக்கும் வாய்ப்புகள் வலுவாக காணப்படுகின்றது.

மகரம்

சனியால் 30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரர்களாகும் ராசி: உங்க ராசி என்ன? | Zodiac Signs After 30 Years Grace Of Saturn 2024

  • இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கிரக மாற்றங்கள் இருப்பதால் அவர்களின் அதிர்ஷ்டம் 30 வருடம் கழித்து சிறப்பாக இருக்கிறது.
  • இவர்களின் அதிபதி சனி என்பதால் இந்த நபருக்கு சனி மிகவும் மெதுவாக பலன்களைத் தருகிறார்.
  • ஆனால் இவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது 30வது வயதில் ஏராளமான செல்வத்தை பெறுவார்கள் என கூறப்படுகின்றது.
  • கடின உழைப்பாளிகளாக இருப்பதால் செல்வம் இவர்களை தேடி வரும்.

கும்பம்

சனியால் 30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரர்களாகும் ராசி: உங்க ராசி என்ன? | Zodiac Signs After 30 Years Grace Of Saturn 2024

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள்

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள்

  • ஜோதிடத்தின்படி, கும்ப ராசியினர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.
  • இவர்கள் 30 வயதிற்குப் பிறகு தன் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவார்கள்.
  • இவர்கள் பணத்தை சேமிப்பதில் சிறந்தவர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள்.
  • இது இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துத்தி வைக்கிறது.
  • இவர்கள் எண்ணிய இலக்கை அடையும் வரை தங்களது முயற்சியை கைவிட மாட்டார்கள். விடாமல் உழைப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US