சனியால் 30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரர்களாகும் ராசி: உங்க ராசி என்ன?
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தனது பயணத்தை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் கடந்த ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பின் சனியின் அருளை பெறப்போகும் ராசிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

- கன்னி ராசியினரின் அதிர்ஷ்டம் 30 ஆண்டுகளுக்குப் பின் பெரும் அளவில் அதிகரிக்க போகிறது.
- இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாக இருப்பதோடு நேர்மையாகவும் இருப்பார்கள்.
- இவர்களது 30 வயதுக்கு பின்னர் இவர்கள் பெரும் பணக்காரர்களாக மாறுவார்கள் என ஜோதிடம் கூறுகின்றது.
- இவர்கள் நல்ல தலைமைத்துவத்துடன் சிறந்த தலைவர்களாக விளங்குவார்கள்.
- இவர்கள் மிகவும் அறிவார்ந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்.
- இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மூதாதையர் சொத்துக்களால் பலன் கிடைக்கும் வாய்ப்புகள் வலுவாக காணப்படுகின்றது.
மகரம்

- இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கிரக மாற்றங்கள் இருப்பதால் அவர்களின் அதிர்ஷ்டம் 30 வருடம் கழித்து சிறப்பாக இருக்கிறது.
- இவர்களின் அதிபதி சனி என்பதால் இந்த நபருக்கு சனி மிகவும் மெதுவாக பலன்களைத் தருகிறார்.
- ஆனால் இவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது 30வது வயதில் ஏராளமான செல்வத்தை பெறுவார்கள் என கூறப்படுகின்றது.
- கடின உழைப்பாளிகளாக இருப்பதால் செல்வம் இவர்களை தேடி வரும்.
கும்பம்

- ஜோதிடத்தின்படி, கும்ப ராசியினர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.
- இவர்கள் 30 வயதிற்குப் பிறகு தன் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவார்கள்.
- இவர்கள் பணத்தை சேமிப்பதில் சிறந்தவர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள்.
- இது இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துத்தி வைக்கிறது.
- இவர்கள் எண்ணிய இலக்கை அடையும் வரை தங்களது முயற்சியை கைவிட மாட்டார்கள். விடாமல் உழைப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        