சுக்கிரனால் மேஷத்திற்கு ஜாக்பட் : குரு, செவ்வாய் பார்வையால் துன்ப வாழ்க்கை மாறுமா?

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 04, 2024 06:47 AM GMT
Report

செல்வம், பெருமை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். ஜோதிடத்தில், சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறது என்பதைப் பார்த்து நமக்கு தெரிந்து விடும். வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

Budhan Peyarchi: சிம்மத்தில் நுழையும் புதன்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

Budhan Peyarchi: சிம்மத்தில் நுழையும் புதன்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

இது மட்டும் போதாது சுக்கிரனுடன் இணைந்திருக்கும் கிரகங்கள் மற்றும் வீடுகளும் முக்கியமானவை. ஒருவருடைய ஜாதகத்தில் களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் பலமாக இருக்கும் போது அவருக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

குரு பகவானுக்கு இணையான கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். இதனால் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் சுக்கிரன் இருப்பார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் நல்ல மனைவி, நல்ல இல்வாழ்கை, வீடு, வாகன வசதி ஆகியவை கிடைக்கும்.

சுக்கிரனால் மேஷத்திற்கு ஜாக்பட் : குரு, செவ்வாய் பார்வையால் துன்ப வாழ்க்கை மாறுமா? | Zodiac Mecham Sings Sukran Peyarchchi Rajayoga

அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன், குரு பகவானுக்கு அடுத்த நிலையில் உள்ள சுபராக உள்ளார். சுக்கிரன் ஒருவரின் தோற்றம், ஆழகு, கலை ரசனை ஆகியவற்றை குறிப்பதாக உள்ளது.

ஒருவரின் காதல் வாழ்க்கை, திருமணம் ஆகியவற்றை அடைய சுக்கிரனின் அருள் முக்கியமானது. வாகனங்கள், வீடு, கலை, இசை ஆகியவற்றின் காரகத்துவத்தை சுக்கிரன் கொண்டு உள்ளார். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சி மேஷ ராசிகாரர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்கு தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை குறிக்கும் 2ஆம் இடத்திற்கும், திருமணத்தை குறிக்கும் 7ஆம் இடத்திற்கும் உரிமை கிரகமாக சுக்கிரன் உள்ளார். இந்த நிலையில் மேஷம் ராசிக்கு 6ஆம் இடமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசம் பெற்று உள்ளார்.

சுக்கிரனால் மேஷத்திற்கு ஜாக்பட் : குரு, செவ்வாய் பார்வையால் துன்ப வாழ்க்கை மாறுமா? | Zodiac Mecham Sings Sukran Peyarchchi Rajayoga

இந்த யோகத்தால் திருமண வாழ்கையில் சில பிரச்னைகள், கணவன், மனைவி இடையே மனவேதனைகள், திருமணம் தள்ளிபோதல் உள்ளிட்ட சிக்கல்கள் இருந்து இருக்கும். உங்களுக்கு  வரவேண்டிய பணம் வராமல் தள்ளிப்போகும் என்ற நிலை இப்போதும் இருக்கும்.

ஆனால் கன்னி ராசியில் இருக்கும் சுக்கிரனை, ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் 5ஆம் பார்வையாக பார்க்கின்றார். இது நீசபங்க ராஜ யோகத்தை உண்டாக்கும். இதனால் குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, திருப்தி உண்டாகும்.

இதுவரை இருந்துவந்த சோதனைகள் தீரும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். விவாகரத்து வரை சென்ற திருமண உறவுகள் சரியாகி பழைய நிலைக்கு திரும்பவும் ஒன்று சேருவீர்கள்.

சுக்கிரனால் மேஷத்திற்கு ஜாக்பட் : குரு, செவ்வாய் பார்வையால் துன்ப வாழ்க்கை மாறுமா? | Zodiac Mecham Sings Sukran Peyarchchi Rajayoga

திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல திருமண வாழ்கை அமையும். வெளிநாடு செல்ல முயன்றவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைக்கூடும். உங்கள் ராசி நாதன் ஆன செவ்வாய் பகவான் 4ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். இதனால் வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்து சேர்க்கைகள் உண்டாகும். 

இன்னும் 5 நாட்களில் வரவிருக்கும் சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசியினர் யார் தெரியுமா?

இன்னும் 5 நாட்களில் வரவிருக்கும் சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசியினர் யார் தெரியுமா?

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US