அட இந்த பிரபலமா..! இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் சினிமா துறையில் உச்ச நட்சத்திரம் ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு வருபவர்.
தமிழ் சினிமாவில் இவர் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். இவரது தந்தையும் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளர்.
இவரின் இசை ரசினர்களுக்கு பெயின் கில்லர் என்றே கூற வேண்டும்.
இசையமைப்பாளர் மட்டுமின்றி, பாடகர், தயாரிப்பாளர் என பண்முக திறமைகளோடு உலாவரும் பிரபலம் தான் இந்த புகைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இருக்கின்ற சிறுவன்.
இப்போ யார் என்பதை கண்டுப்பிடித்துவிட்டீர்களா? இவர் வேறு யாரும் இல்லை... இசைஞானி இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |