ஆபாசமாக வீடியோ வெளியிட்ட மதனின் ஒரு மாச வருமானம் இத்தனை லட்சமா? தோண்ட தோண்ட வரும் ரகசியம்

wife youtuber madan
By Nivetha Jun 16, 2021 04:30 PM GMT
Nivetha

Nivetha

Report

ஆபாசமாக யூ-டியூப் சேனலில் பேசிவந்ததாகத் தேடப்படும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டைச் சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையச் சேவை மூலம் பயன்படுத்தி சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக பப்ஜி மதன்மீது புகார்கள் எழுந்தது.

அதனையொட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனைத் தேடிவந்தனர். அவர்மீது தமிழகம் முழுவதும் 159 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இந்நிலையில் பெருங்களத்தூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து மதனின் தந்தை மாணிக்கம் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகாவை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழைத்துவந்தனர்.

இன்று காலையிலிருந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபிறகு, மதனின் மனைவி கிருத்திகாவை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அப்போது கிருத்திகா பல அதிர்ச்சி தகவல்களை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மதன் நடத்தும் சேனலின் நிர்வாகியாக கிருத்திகா இருந்து வந்துள்ளார். அதோடு மதனின் நடவடிக்கைகள் அனைத்தும் கிருத்திகாவுக்குத் தெரிந்தே நடந்துள்ளது.

மேலும், மதன் ஆபாசமாகப் பேசும்போது எதிர்த்தரப்பில் பேசும் பெண்ணின் குரல் அவருடைய மனைவியினுடையது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மதனுக்கு யூ-டியூப் மூலம் மட்டும் மாதம் தோறும் 7 லட்ச ரூபாய் வருமானம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இரண்டு உயர் ரக சொகுசு கார்களை மதன் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த கார்களை பறிமுதல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  

இதற்கிடையே, பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகாரளிக்க முன்வர வேண்டும் எனவும், புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூறியுள்ளது.

அதே நேரத்தில் மதனின் மனைவி கிருத்திகாவிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US