Viral video: அடடே இது புதுசா இருக்கே.. சினிமா பாடலுக்கு காவடியுடன் வைப் செய்த இளைஞர்
காவடியுடன் சினிமா பாடலுக்கு வைப் செய்த இளைஞரின் காட்சி இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்துக்கள் கொண்டாடும் திருவிழாவில் ஏகப்பட்ட நடனங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் இருக்கும். அதில் ஒன்று தான் காவடி எடுத்து ஊர்வலமாக ஆடிச் செல்வது.
அப்படி திருவிழாவில் காவடி ஆட்டம் ஆடும் இளைஞர்கள் சினிமா பாடலின் தாளத்திற்கு ஆடி வருகிறார்கள்.
இவர், ஆடுவதை பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது. ஏனெனின் தாளம் கூடி, குறையும் பொழுது அதற்கு ஏற்றால் போல் ஆடுகிறார்.
இந்த காட்சியை காவடி எடுத்து பக்தியுடன் வருடம் வருடம் ஆடும் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |