viral video: ராஜ நாகத்திடம் வித்தை காட்டிய இளைஞன்... இறுதியில் நடந்ததை பாருங்க
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்திடம் கொஞ்சமும் அச்சமின்றி அதன் வாலை பிடித்து இழுத்து வித்தை காட்டிய காட்டிய பதறவைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகளின் அரசனாக ராஜ நாகம் அறியபடுவதற்கு காரணம், அதன் சில தனித்துவமான குணங்களே ஆகும்.
இவை கொடிய விஷம் கொண்டவையாக இருப்பதுடன், விஷம் கொண்ட பாம்புகளையே வேட்டையாடி உண்ணும் ஆற்றல் கொண்டது.
அதனால் ராஜ நாகத்தை பார்த்தால் ஏனைய பாம்புகளே கூட அச்சப்படும். இப்படியிருக்க மனிதர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா? சிலர் அதன் பெயரை கேட்டாலே தலைதெறிக்க ஓடுவார்கள்.
இந்நிலையில் ராஜ நாகத்தையே அசால்ட்டாக நினைத்து அதன் வலை பிடித்து சேட்டை காட்டும் இளைஞனின் அசாத்திய துணிச்சலை காட்டும் மெய் சிலிர்க்க வைக்கும் காடிணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
