Viral video: அசால்ட்டாக நாஜ நாகத்தை மஞ்சள் பைக்குள் அடைத்த இளைஞர்.. இறுதியில் நடந்தது என்ன?

Viral Video Snake
By Dhushi Jun 24, 2025 05:42 PM GMT
Report

அசால்ட்டாக ராஜ நாகத்தை மஞ்சள் பைக்குள் அடைத்த இளைஞரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாஜநாகத்தை இப்படியும் பிடிக்கலாமா?

சமீபக் காலமாக சமூக வலைத்தளங்களில் பாம்புகளின் காணொளி வைரலாகி வருகின்றது.

Viral Video: இளைஞர்களின் கையிலிருந்து விடுவிக்கப்படும் பாம்பு! புல்லரிக்க வைக்கும் காட்சி

Viral Video: இளைஞர்களின் கையிலிருந்து விடுவிக்கப்படும் பாம்பு! புல்லரிக்க வைக்கும் காட்சி

அந்த வகையில், பாலைவனப் பகுதியில் மணலின் மேல் நாஜ நாகமொன்று படமெடுத்தப்படி ஊர்ந்து வருகிறது. இதனை கவனித்த இளைஞர் ஒருவர், பாம்பை மஞ்சள் பைக்குள் அடைப்பதற்காக ஒரு குழாயை பையுடன் இணைத்து பாம்பின் முன் காட்டுகிறார்.

Viral video: அசால்ட்டாக நாஜ நாகத்தை மஞ்சள் பைக்குள் அடைத்த இளைஞர்.. இறுதியில் நடந்தது என்ன? | Young Man Catching King Cobra Snake Viral Video

படமெடுத்து பயம் காட்டிய பாம்பு, மெதுவாக பைக்குள் சென்று விட்டது. அவ்வளவு பெரிய பாம்பு எப்படி மஞ்சள் பைக்குள் செல்கிறது என்பதனை பார்ப்பதற்கு சற்று வியப்பாகவே உள்ளது.

சிலர், தான் வளர்த்த பாம்பையும் இவ்வாறு காணொளிக்காக பயன்படுத்துகிறார்கள்.

6000 அன்னாசி செடிகள்... பயிர்ச்செய்கையில் அசத்தும் இலங்கை Reecha!

6000 அன்னாசி செடிகள்... பயிர்ச்செய்கையில் அசத்தும் இலங்கை Reecha!

இந்த காணொளியை இணையவாசிகள், பாம்பை கண்டாலே பயந்து நடுங்கும் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US