2023 இல் வரம் கொடுக்கும் சுக்கிரன்! பணமழை கொட்டப்போகிறது... அனுபவிக்க பிறந்த அந்த 5 ராசியும் யார் தெரியுமா?

Horoscope Hinduism Money
By Nivetha Dec 06, 2022 09:30 PM GMT
Report

2023 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆசியால் கோடீஸ்வரராக போகின்றார்கள்.

இந்த பதிவில் 2023-ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தால் பணமழை கொட்டப்போகிறது என்று பார்க்கலாம்.

வரம் கொடுக்கும் சுக்கிரன் 

2023 இல் வரம் கொடுக்கும் சுக்கிரன்! பணமழை கொட்டப்போகிறது... அனுபவிக்க பிறந்த அந்த 5 ராசியும் யார் தெரியுமா? | Yearly Horoscope 2023

ரிஷபம்

புத்தாண்டில் ரிஷபத்திற்கு பல்வேறு வழிகளில் பணம் கிடைக்கும்.  இந்த ஆண்டு ரிஷப ராசியினருக்கு அமோகமான அறுவடை ஆண்டு என்று கூறலாம்.  சம்பாதித்த பணத்தை நிலம், வீடு, நகை, வாகனம் போன்ற சொத்துக்களை வாங்கி சேமியுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு நிதிரீதியாக ஒரு நம்பிக்கைக்குரிய ஆண்டாக இருக்கும். சம்பளம் வாங்குபவர்களும் திடீரென்று முன்னேற்றம் அடைவார்கள். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கும் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கும் பல வழிகள் உள்ளன. 

மேஷம்

2023 ஆம் ஆண்டு மேஷத்தின் நிதி நிலைமை முன்பை விட பிரகாசமாக இருக்கப்போகிறது. குறிப்பாக ஆண்டின் இறுதியில் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். வருட கடைசியில் நீங்கள் ஒரு பெரிய லாபத்தை சம்பாதிப்பீர்கள். இந்த ஆண்டு பணத்தை குவிப்பதுடன் உங்களின் பழைய கடன்களை அடைக்கவும் வழி உள்ளது.

மகரம்

இந்த ஆண்டு மகர ராசியினருக்கு பண வரவு மிக அதிகமாக இருக்கும்.  பல வழிகளில் கூடுதல் வருமானம் பெறலாம்.  சம்பளம் பெறும் பணியாளர்கள் பதவி உயர்வு அல்லது வேலை மாறுவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

துலாம்

உங்களுக்கு இந்த ஆண்டு நிதி நிலைமை நன்றாக இருக்கும்,  சுக்ரன் நிதி நெருக்கடி தொடர்பான அனைத்து சிரமங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு வருமான உயர்வையும் வழங்கப்போகிறார். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US