யாஷிகா தான் எனக்கு வாழ்க்கையே கொடுத்தா... நிரூப் பேசிய வெளிவராத உண்மைகள்....!
பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், கடந்த வாரத்தின் லக்சுரி டாஸ்க் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
அபிஷேக், தாமரை செல்வி ஆகியோர் தங்களது சோகங்கள் மற்றும் வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது, நிரூப் பேசிய தருணம் இன்றை ஷோவில் பிரபலமாகி வருகிறது,.
அதில், யாஷிகாவின் முன்னாள் காதலன் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என்றே சொன்னார்கள். அவருடைய காதலன் என்பதால் என்பதை பெருமையாக சொல்கிறேன்.
சினிமாவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது அவர் தான் எனக்கு திரையுலகை பற்றிய அனுபவத்தை ஏற்படுத்தியவர்.
ஒரு பெண்ணால் ஒரு ஆண் வளர கூடாத என, அவர் சொன்னதும், இதை பார்த்து கொண்டிருந்த சக போட்டியாளர்கள் கை தட்டி வரவேற்றுள்ளனர்.