சாணக்கிய நீதி: இந்த பழக்கங்கள் இருக்கா? வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை!

Chanakya
By Vinoja Jul 06, 2024 11:44 AM GMT
Vinoja

Vinoja

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.

இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி. 

சாணக்கிய நீதி: இந்த பழக்கங்கள் இருக்கா? வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை! | Worst Habits Destroy Your Life From Chanakya Niti

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளது. 

சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்கையை அழிக்க கூடிய ஆற்றல் கொண்ட பழக்கங்கள் தொடர்பில் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா? அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க

உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா? அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க


சாணக்கிய நீதி: இந்த பழக்கங்கள் இருக்கா? வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை! | Worst Habits Destroy Your Life From Chanakya Niti

வாழ்க்கையை அழிக்கும் ஆபத்தான பழக்கங்கள்

சாணக்கிய நீதியின் அடிப்படையில் தீய செயல்களின் மூலம் பணம் ஈட்டுபவர்களின்  செல்வம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. அப்படிப்பட்ட மனிதர்களை  சுற்றி எப்போதும் பிரச்சினைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை அற்ப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரிடும். இதுவே இவர்கள் வாழ்க்கை அழிவதற்கு காரணமாக அமையும். 

சாணக்கிய நீதி: இந்த பழக்கங்கள் இருக்கா? வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை! | Worst Habits Destroy Your Life From Chanakya Niti

சாணக்கியரின் கூற்றுப்படி அதிக நேரம் தூங்கும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு  லட்சுமி தேவியின் ஆசி ஒருபோதும் கிடைக்காது. சூரியன் உதிக்கும் வரையில் தூங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் வறுமை இருந்துக்கொண்டே இருக்கும். இந்த பழக்கம் வாழ்க்கையை அழிவை நோக்கி கொண்டு செல்லும். 

வாழ்வில் அனைத்துமே அளவுடன் இருக்க வேண்டும்  'அளவிற்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பார்கள் அது போல் தேவைக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் விரைவில் ஏழையாக மாறுவார்கள்.

சாணக்கிய நீதி: இந்த பழக்கங்கள் இருக்கா? வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை! | Worst Habits Destroy Your Life From Chanakya Niti

இந்த பழக்கம் சோம்பேறித்தனத்துக்கும் வித்திடும். இந்த பழக்கம் கொண்டவர்கள் வாழ்வில் எதிர்காலத்தில் அதிக துன்பங்களை சந்திக்க நேரிடும். 

மனிதர்களை பொருத்தவரையில் பேச்சு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பேச்சினால் பிரச்சினைகளை உருவாக்கவும் முடியும், பிரச்சினைகளை தீர்க்கவும் முடியும்.

சாணக்கிய நீதி: இந்த பழக்கங்கள் இருக்கா? வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை! | Worst Habits Destroy Your Life From Chanakya Niti

எனவே பேச்சில் நிதானம் அவசியம். பேச்சில் கட்டுப்பாடில்லாதவர்களுடனும், எப்போதும் கடுமையான வார்த்தைகளை பேசுபவர்களுடனும் லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் இருக்காது.

மற்றவர்களை புண்பத்தும் வகையில் பேசும் பழக்கம் கொண்டவர்கள் வாழ்க்கை ஒரு போதும் மகிழ்சியாக இருக்காது  இது அவர்களின் வாழ்க்கையையே அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. இந்த பழக்கங்கள் இருந்தால் உடனடியாக மாற்றிக்கொள்ள முயற்ச்சி செய்யுங்கள். 

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்: சாணக்கியர் நீதி

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்: சாணக்கியர் நீதி


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US