உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி!

Cancer Liver World
By Vinoja Jul 25, 2024 02:49 PM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கு விதவிதமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் பிடித்த விடயமாக இருக்கும்.

நீங்கள் உணவுப் பிரியரா? அப்படியானால் உங்களுக்கு ஓர் வியப்பூட்டும் செய்தி. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் சில நம் உயிருக்கே உலை வைக்குமாம்.

உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி! | Worlds Most Dangerous Dish Cause Liver Problems

அதிலும் நீங்கள் வித்தியாசமான உணவுகளை சுவைக்க விரும்புபவராயின் கவனமாக இருக்க வேண்டும். உலகில் மிகவும் ஆபத்தான உணவு எது என்று உங்களுக்கு தெரியுமா?

கழிப்பறையில் அதிக நேரம் செலவிடும் நபரா நீங்க? இது தான் காரணமாம் ஆய்வு தகவல்!

கழிப்பறையில் அதிக நேரம் செலவிடும் நபரா நீங்க? இது தான் காரணமாம் ஆய்வு தகவல்!

மிகவும் ஆபத்தான புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவாகவும் அதே நேரத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு சுவையான உணவாகவும் அறியப்படும் உணவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி! | Worlds Most Dangerous Dish Cause Liver Problems

ஏன் ஆபத்தானது?

குறித்த உணவு தெற்காசியாவில் தான் பிரபலமாக காணப்படுகின்றது. இந்த உணவு ஒரு நபரின் கல்லீரலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாக அமைவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

இந்த உணவை சாப்பிடுதால் விரைவில் மரணம் ஏற்படும் என தெரிந்துமே இந்த உணவை இந்த உணவின் அலாதியான சுவை காரணமான அதிகமாக நுகரப்படுகின்றது. இது தாய்லாந்தில் தயாரிக்கப்படும் விசேட உணவாகும். 

உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி! | Worlds Most Dangerous Dish Cause Liver Problems

இந்த  உணவை சாப்பிடுவதால் கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறப்படுகிறது. இதை ஒரு முறை கடித்தால் கூட நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. ஆய்வுகளின் பிரகாரம் தாய்லாந்தில் இந்த உணவை சாப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றர். 

இவ்வளவு ஆபத்து இருந்தாலும்  தாய்லாந்தின் Khon Kaen மாகாணத்தில் உள்ள மக்கள் இந்த உணவை தவிர்க்கமுடியாத அளவுக்கு விரும்புகின்றனர்.அப்படி என்ன உணவு என சிந்திக்கின்றீர்களா? 

உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி! | Worlds Most Dangerous Dish Cause Liver Problems

மீனில் தயார்  செய்யப்படும் ஓர் உணவு தான் இது. மீன் உடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பானது தான் ஆனால் அதில் இருக்கும் ஒட்டுண்ணி புழுக்கள் உணவின் மூலம் மனிதனின் உடலில் நுழைந்து அதை சாப்பிடுபவரின் உயிரையே பறிக்கும் புற்நோயாக மாறுகின்றது.

உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி! | Worlds Most Dangerous Dish Cause Liver Problems

இந்த உணவின் பெயர் கோய் பிளா. பச்சை மீன்களை சிறு துண்டுகளாக வெட்டி, இதில் மூலிகைகள், மசாலா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து  தயாரிக்கப்படுகின்றது.

உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி! | Worlds Most Dangerous Dish Cause Liver Problems

தாய்லாந்தில் மில்லியன் கணக்கில் விற்பனை செய்யப்படும் இந்த உணவு கல்லீரல் மற்றும் பித்தப்பை நாள புற்றுநோய்க்கு காரணமான அமைக்கின்றது. இதன் காரைணமாகவே இந்த உணவு உலகில் ஆபத்தான உணவாக அறியப்படுகின்றது. 

தக்காளியில் துவையல் செய்யலாமா? வெறும் 10 நிமிடம் போதும்

தக்காளியில் துவையல் செய்யலாமா? வெறும் 10 நிமிடம் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US