உலகிலேயே மகிழ்ச்சியான மொழி எது தெரியுமா? வரிசையில் தமிழுக்கும் இடமுண்டா...
மொழி என்பது நம் மனதில் தோன்றுவதை பேசுவதற்காக அல்லது பரிமாறிக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான்.
உலகில் சுமார் 7000 மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் இதில் வெறும் 23 மொழிகளில் தான் உலகத்தில் உள்ள 50 சதவீதமானோர் பேசுகின்றனர்.
இந்த மொழியானது ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு முக்கியமானதொன்றாகும் நாம் எங்கும் பயணித்தாலும் அங்கங்கு பல மொழிகளும் அவர்களின் மொழி உச்சரிப்பும் வேறுபட்டதாகவே காணப்படுகிறது.
அதிலும் மொழிகளில் தமிழ் மொழிக்கு பெரும் சிறப்பு உள்ளது. இந்த மொழி பண்டைய காலத்து மொழி என்றும் ஆரம்பத்தில் தோன்றிய முதல் மொழி இதுவே என்றும் ஆய்வுகள் சொல்கின்றது.
அப்படி நம் தாய்மொழியை பற்றி பேசும் போதே உண்டாகும் மகிழ்ச்சியே உலகத்தின் மிக மகிழ்ச்சியாக மொழியாக மாறுகிறது. இப்படி மகிழ்ச்சியான மொழி எது என்று ஆய்வு மேற்கொண்ட வேளையில் கிடைத்த பெறுபேறுகள் என்னென்ன தெரியுமா?
அதிலும் தமிழுக்கு இந்த வரிசையில் இடம் உண்டா என தெரிந்துக் கொள்ள வீடியோவை முழுமையாக காணுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |