பார்த்தாலே திகிலூட்டும் உலகின் மிக ஆழமான பள்ளம்!

Tourism
By Kamal Nov 24, 2022 07:26 AM GMT
Report

பூமியின் இயற்கை செழிப்பு அபூர்வமானது, சில இயற்கையின் கொடைகள் மிகவும் விந்தையானது.

அந்த வகையில் சுண்ணாம்பு கரட்டுப் பள்ளம் அல்லது புதை எனப்படுவது இயற்கையிலேயே நிலத்தில் உருவாகும் பள்ளத்தையே குறிக்கும்.

1994ம் ஆண்டே இந்த பள்ளம் வெளி உலகிற்கு அடையாளப்படுத்தப்பட்டது.

சீனாவின் தென்மேற்கு பகுதியான சோன்குயிங் பகுதியில் இந்த சுண்ணாம்பு கரட்டுப் பள்ளம் காணப்படுகின்றது.

உலகின் மிக ஆழமான பள்ளம் World Biggest Sinkhole

பாரிய விண்கல் ஒன்று பூமியில் விழுந்த காரணத்தினால் இந்த துளை உருவாகியிருக்கலாம் என சில நிபுணர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

128000 ஆண்டுகளாக சுண்ணாம்பு கற்பாறையில் நீர் கசிந்து கசிந்து இந்த பள்ளம் உருவாகியுள்ளது என மற்றுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த பள்ளத்தின் ஆழம் 660 மீற்றர், இதன் கனவளவு 130 கன மீற்றர்களாகும்.

சீனாவின் ஸியாஸோய் டியான்கென் (Xiaoxhai Tiankeng) பள்ளமே உலகின் ஆழமானதும் விசாலமானதுமான சுண்ணாம்பு கரட்டுப் பள்ளம் என்பது குறிப்பிடத்தக்கது.


Tiankeng என்பதன்பொருள் சொர்க்கத்தின் குழி என்பதாகும். இந்தப் பகுதி வேறு ஓர் உலகினைப் போன்று பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த பகுதியின் இயற்கை பல்வகமை ஆச்சரியப்படுத்தும் வகையிலானது. 1285 தாவரங்கள் மற்றும் மிருகங்கள் இந்த பகுதியில் காணப்படுகின்றன.

உலகின் மிக ஆழமான பள்ளம் World Biggest Sinkhole

இந்தப் பள்ளம் பற்றி உள்ளுர் மக்கள் அறிந்திருந்தாலும், 1994ம் ஆண்டின் பின்னரே வெளி உலகிற்கு இந்த பள்ளம் பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்த பள்ளத்தின் நிலக்கீழ் குளத்தை முழுமையாக படமெடுப்பதற்கு பத்து ஆண்டுகளில் ஐந்து தடவைகள் எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இந்த ஆழமான இருள்சூழ்ந்த சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம் சீனாவின் புவியியல் ரீதியான மர்மங்களின் ஒன்றாக திகழ்கின்றது.

உலகின் மிக ஆழமான பள்ளம் World Biggest Sinkhole

Images: BBC

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US