19 வயதில் இளம் கோடீஸ்வரர் பட்டம் பெற்ற பெண்....என்ன தொழில் பண்றாங்கனு தெரியுமா?

Brazil
By Pavi Apr 11, 2024 09:57 AM GMT
Report

19 வயதில் உலகின் இளம் கோடீஸ்வரர் என்ற பட்டத்தை ஒரு பெண் பெற்றுள்ளார். 19 வயதில் அவர் எப்படி கோடீஸ்வராகினார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Gold Price: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை(11.04.2024)! சவரன் எவ்வளவு?

Today Gold Price: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை(11.04.2024)! சவரன் எவ்வளவு?

இளம் கோடீஸ்வரர்

இந்த பெண் பரேசில் நாட்டை சோந்தவராவார். அந்த வகையில் தான்  சமீபத்தில் Forbes பத்திரிக்கை உலகின் கோடீஸ்வர நபர்களின் பட்டியலை வெளியிட்டது.

19 வயதில் இளம் கோடீஸ்வரர் பட்டம் பெற்ற பெண்....என்ன தொழில் பண்றாங்கனு தெரியுமா? | World Youngest Billionaire Who Had Asset Worth

அதில் பிரேசிலைச் சேர்ந்த லிவியா வோகிட் என்ற இளைஞரும் இடம்பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

19 வயதில் இளம் கோடீஸ்வரர் பட்டம் பெற்ற பெண்....என்ன தொழில் பண்றாங்கனு தெரியுமா? | World Youngest Billionaire Who Had Asset Worth

இந்திய மதிப்பில் இது ரூ.9,100 கோடியாகும். ஆனாலும் பலர் இதை சாத்தியம் இல்லை என்று கூறினாலும் இது உணமையான விஷயம் தான்.

லிவியாவின் தாத்தா வெர்னர் ரிகார்டோ வோகித் என்பவர் எகான் ஜயோ டா சில்வா மற்றும் ஜெரால்டோ வெர்னிங்காஸ் என்ற இரு கோடீஸ்வரர்களோடு இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

19 வயதில் இளம் கோடீஸ்வரர் பட்டம் பெற்ற பெண்....என்ன தொழில் பண்றாங்கனு தெரியுமா? | World Youngest Billionaire Who Had Asset Worth

இதனால் எலெக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து வரும் WEG என்ற நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை லிவியா வோகிட் சொந்தமாக வைத்துள்ளார். இதன் காரணமாக தான் லிவியோ வோகிட்19 வயதில் கோடீஸ்வரராக இடம்பிடித்துள்ளார்.

19 வயதில் இளம் கோடீஸ்வரர் பட்டம் பெற்ற பெண்....என்ன தொழில் பண்றாங்கனு தெரியுமா? | World Youngest Billionaire Who Had Asset Worth

19 வயதில் இளம் கோடீஸ்வரர் பட்டம் பெற்ற பெண்....என்ன தொழில் பண்றாங்கனு தெரியுமா? | World Youngest Billionaire Who Had Asset Worth

Today Gold Price: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

Today Gold Price: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US