உலகின் 5 பணக்கார பெண்களும் அவர்களது சொத்து மதிப்பும்
புளும்பெர்க் பட்டியலின்படி உலகளவில் பணக்கார பெண்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Alice Walton
உலகப் பணக்கார பெண்களில் ஒருவரான இவர் Walmart'ன் Sam Waltonனின் மகளாவார், புளும்பெர்க் பட்டியலின் படி 13வது இடத்தில் உள்ள இவரது சொத்துமதிப்பு 8,550,000 கோடிகள் ஆகும், 1988ம் ஆண்டு Llama என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் CEOஆக இருக்கிறார்.
Julia Flesher Koch
David Kochன் முன்னாள் மனைவியான இவர் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளது, இவரது சொத்து மதிப்பு 5,535,000 கோடிகள் ஆகும்.
Jacqueline Badger Mars
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 33வது இடத்தில் உள்ள இவரது சொத்துமதிப்பு 3,442,500 கோடிகள் ஆகும்.
Mars, Snickers, M&Ms போன்றவை இவரது நிறுவனங்களே.
Iris Fontbona
சிலி நாட்டின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு 2,445,000 கோடிகள் ஆகும், பட்டியலில் 53வது இடத்தில் இருக்கிறார்.
Gina Rinehart
அவுஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபரான இவரது சொத்துமதிப்பு 3,112,500 கோடிகள் ஆகும், Hancock Prospecting ன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.