மீண்டும் வரும் சுனாமி... சென்னைக்கு வரும் பேராபத்து! கொல்லிமலை மிளகாய் பொடி சித்தர் வாக்கு
கொல்லிமலையில் சித்தர் ஒருவர் உலக நன்மைக்காக ஆணி செருப்பை அணிந்து கொண்டு நடக்கும் காட்சியும், அவர் கூறும் அருள்வாக்கும் பக்தர்களை மிரள வைத்துள்ளது.
மிளகாய் பொடி சித்தரின் வாக்கு
இன்றைய காலத்தில் இயற்கை பேரழிவு என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு முன்பு மனிதர்களின் நிலை மிகவும் பரிதாபமாகவும், உயிரை விடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்லிமலை மிளகாய் பொடி சித்தர் உலக நன்மைக்காக ஆணி செருப்பை அணிந்து கொண்டு அருள்வாக்கு கூறியுள்ளார். இவர் உலகத்தில் சுனாமி ஏற்படும் என்றும் சென்னையில் பேரழிவு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்னும் பல உண்மையினை அருள்வாக்காக கூறியுள்ளார். இவர் கூறும் அருள்வாக்கை கேட்பதற்கு மக்கள் நாள்தோறும் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவர் கூறிய அருள்வாக்கினை காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |