தமிழ் நுண்ணறிவு -சுயமாக ஐந்து நொடிகளில்“10” விளையாட்டுக்களின் பெயரை கண்டுபிடிக்க முடியுமா?
தமிழில் கல்வி மற்றும் பொழுதுபோக்கை இணைக்கும் புதிய முயற்சியாக, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் தமிழ் எழுத்துப் புதிர் (Word Puzzle) ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.
படத்தில் காணப்படும் இந்த புதிர், காண்பவரை கவனமாக சிந்திக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"சதுரங்கம்" உள்ளிட்ட பல சொற்கள் இந்த எழுத்துக்கணத்தில் மறைந்துள்ளன. இதனைச் சரியாக கண்டுபிடிப்பது ஒரு சுவாரசியமான ஆட்டமாகும்.
இந்த வகை புதிர்கள், மாணவர்களின் கவனத்தையும், மொழித்திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழில் சொல்லறிதல், எழுத்து பொருத்தம் மற்றும் பார்வைத்திறனை வளர்க்க இது உதவிகரமாக இருக்கிறது.
இந்த கட்டத்தில் மொத்தம் 10 சொற்கள் மறைந்துள்ளது. இதை கண்டுபிடிப்பதில் உங்கள் புத்திசாலித்தனம் உள்ளது.
இந்தப் புதிரை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அறிவுப் போட்டி, தொடர்ச்சிப் பயிற்சி, மற்றும் தமிழ் எழுத்து அடையாளம் காணும் செயல்பாடுகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இன்னும் விடை கண்டுபிடிக்காத நபாகளுக்கு நாங்கள் கொடுத்துள்ளோம் பார்த்து அடுத்த முறை திருத்தி கொள்ளுங்கள்.
தமிழ் மொழியின் எழுத்து அறிவை மேம்படுத்தும் வகையில் இந்த மாதிரியான புகைப்படங்கள், விளையாட்டாகவும் பயிற்சியாகவும் நம் மொழிக்கான காதலையும் வளர்க்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |