தமிழ் நுண்ணறிவு - இதில் 20 நிமிடத்தில் சுய முயற்சியில் 12 மாத பெயர்களை கண்டுபிடிக்க முடியுமா?
சமூக வலைதளங்களில் தமிழ் மொழி எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிர் வடிவிலான புகைப்படம் தற்போதைய தலைமுறையிலும் பெற்றோர்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். இந்த புதிர் படத்தில், தமிழ் எழுத்துக்கள் ஒழுங்கில்லாமல் பதிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஒரு சரியான சொல்லை அல்லது பாடல் வரியை கண்டுபிடிக்க வேண்டியது தான் சவால்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ் எழுத்துக்கள் வரிசையைில் 12 மாதங்களை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு நீங்கள் விடையை பார்க்காமல் 20 நொடிகளை எடுத்து கண்டுபிடிக்கலாம்.
இந்தப் புதிரை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அறிவுப் போட்டி, தொடர்ச்சிப் பயிற்சி, மற்றும் தமிழ் எழுத்து அடையாளம் காணும் செயல்பாடுகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு இன்னும் விடை கண்டுபிடிக்காத நபாகளுக்கு நாங்கள் கொடுத்துள்ளோம் பார்த்து அடுத்த முறை திருத்தி கொள்ளுங்கள்.
தமிழ் மொழியின் எழுத்து அறிவை மேம்படுத்தும் வகையில் இந்த மாதிரியான புகைப்படங்கள், விளையாட்டாகவும் பயிற்சியாகவும் நம் மொழிக்கான காதலையும் வளர்க்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |