இந்த குணம் அற்ற பெண்கள் ஆண்களால் அதிகம் வெறுக்கப்படுகிறார்கள்! உளவியலாளரின் கருத்து
பொதுவாக ஆண்கள் பெண்கள் என ஒரு விதமான வயது வரும் கால கட்டத்தில் இருவருக்குள்ளும் ஒருவரை ஒருவர் ஈர்க்கப்படுவது வழக்கமாகும். ஆனால் சில பெண்கள் சில குணாதிசயத்தால் ஆண்களால் வெறுக்கப்படுகின்றனர் இதற்கான காரணம் என்ன எனபதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள்
உலகில் பெண்கள் இல்லையென்றால் இந்த உலகமே ஸ்தம்பித்து போய் விடும். அந்த வகையில் ஆண்கள் ஒரு பெண்ணை வெறுப்பதற்கான காரணம் சிலவை காணப்படுகின்றது.
அந்த வகையில் ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்து கொண்ளும் போது அவளிடம் குணத்தின் அடிப்படையில் பல எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்கின்றான் என உளவியல் ரீதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெண்ணாணவள் ஆணிடத்தில் சிறுபிள்ளையாக நடந்து கொண்டாலும் வெளி இடத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது அவசியம் என கூறப்படுகின்றது. கணவர் ஒரு விஷயத்தை முன்வைக்கும் போது அந்த விஷயத்தில் புரிந்துணர்வு அவசியம்.
பெண்கள் அதிகமாக கோபப்பட கூடாது. இப்படி கோபப்படும் போது மன ரீதியாக தங்கள் உணர்வுகளை அவர்களே சிதைத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஆணவம் என்பது தலைத்தோங்கும். பெண்கள் எல்லா விஷயத்திலும் அறிவாளியாக இருக்க வேண்டும்.
இப்படியான பெண்கள் எந்த ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் ஒரு சரியான முடிவை எடுக்க முடியும். சிறிய விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் புத்திசாலிதனமாக நடந்து கொள்ள வேண்டும்.
இப்படியான பெண்கள் கடினமான சூழ்நிலையிலும் தெளிவாக யோசித்து முடிவுகளை எடுப்பார்கள். எல்லா விஷயங்களுக்கும் ஆண்களையே சாராமல் ஒரு பெண் தன் தேவைகளை சுதந்திரமாக எடுத்துக்கொள்ள தெரிவது மிகவும் முக்கியம்.
தங்கள் மனதில் நினைப்பதை மனதிற்கு பிடித்தவர்களிடம் வெளிப்படையாக பேசுவது அவசியம். ஒரு விஷயத்தை மனதில் வைத்திருப்பதால் பிரச்சனைகளை தவிர வேறொன்றும் வராது.
எனவே பெண்ணிடம் இருக்ககூடிய முக்கியமான ஒன்று தன்னம்பிக்கை மற்றும் சந்தேகம் இது இரண்டும் இருக்க கூடாது. இப்படியான குணங்கள் பெண்களிடம் காணப்படவில்லை என்றால் ஆண்கள் இந்த பெண்களை வெறுக்கின்றனர்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை தன்னை விட அதிகமாக நேசிப்பான் என அராய்ச்சி மூலம் கூறப்படுகின்றது. ஆனால் இத்தகைய குணம் அற்ற பெண்களை ஆண்கள் அதிகம் வெறுக்கின்றனர் என உளவியலாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |