இந்திய பிரதமர் நரேந்திர மோடியாகவே மாறிய பெண்! திறமைக்கு குவியும் லைக்குகள்
வெறும் மேக்-அப் பொருட்களை கொண்டு தனது முகத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி முகத்தை போல் தத்ரூபமாக மாற்றிய பெண்ணின் மெய்சிலிர்க்க வைக்கும் ஒப்பனை திறமையை காட்டும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே தற்காலத்தில் சமூக வளைத்தளங்களின் பெருக்கமும் அதன் பாவனையும் நாளுக்கு நாள் அதிகதித்து வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.

அதனால் பல்வேறு பாதக விளைவுகள் இருந்தாலும் நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் அதற்கு நிகரான சாதக பலன்களும் இருக்கத்தான் செய்கின்றது.
சமூக வளைத்தளங்களை தேவையற்ற விடயங்களுக்கு பயன்படுத்தும் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் தனது திறமைகளை உலகறியச் செய்ய பயன்படுத்துபவர்களும் இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனம்.
இதனை பறைசாற்றும் வகையில் ஒப்பனை பொருட்களை பயன்படுத்தி தனது முகத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை போல் மாற்றிய பெண்ணின் வியக்க வைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் இவரின் அசாத்திய திறமைக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |