வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் இதை செய்ய அதிகம் விரும்புவார்களாம்! சுவாரசிய உண்மை
பொதுவாக பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது பலருக்கும் தெரியாத விடயமாக இருக்கின்றது.
வீட்டில் குழந்தைகள், உறவினர்கள், கணவர் இல்லாத தருணத்தில் தங்களது பொழுதை எவ்வாறெல்லாம் கழிக்கின்றனர் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தனியாக இருக்கும் பெண்கள் செய்வது என்ன?
கணவர், குழந்தைகள் இருக்கும் தருணத்தில் தூக்கம் வந்தாலும், தூங்குவதற்கு மனம் இல்லாமலும், நேரம் இல்லாமல் இருக்கும் பெண்கள் தூங்குவதை அதிகமாக விரும்புகின்றனர்.
வீட்டில் சொந்தங்கள் இல்லாத தருணத்தில் உறவினர்கள், தோழிகள், உடன் பணிபுரியும் ஊழியர்கள் இவர்களுடன் பசுவதை விரும்புவார்கள். அவர்களிடம் குடும்ப பிரச்சினையையும் கூறுவதுண்டு.
இன்று செல்.ஃபி எடுப்பது ட்ரெண்டாகி வருகின்றது. ஆம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு நிலைகளில் தங்களை செல்ஃபி எடுத்து அழகை ரசிப்பதுடன், அதனை மற்றவர்கள் பார்கக வேண்டும் என்பதற்கு ஸ்டேட்டஸ் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
வீட்டில் தனியாக இருக்கும் போது முழு சுதந்திரத்துடன் இருக்கும் போது, தன்னை ஒப்பனை செய்து அழகு படுத்த அதிகமாக விரும்புகின்றனர்.
இன்னும் பெரும்பாலான பெண்கள், வீட்டின் சமையலறை பொருட்களை பரிசோதனை செய்வது, எரிவாயு, உணவு, எண்ணெய் இவைகளை குறித்து அதிகமாக சி்ந்திப்பதுடன, யூரியூப்பில் பார்க்கும் விடயங்களை முயற்சிக்கவும் செய்வார்களாம்.
image: shutterstock.