வேறொருவருடன் தனிமையில் அலங்கோலமாக மருமகள்! அவதானித்த மாமனாருக்கு ஏற்பட்ட ஆத்திரம்: அடுத்து நடந்த 2 கொலை

murder father in low daughter in low
By Manchu Sep 28, 2021 03:01 AM GMT
Report

கணவர் இல்லாத நேரத்தில் வீட்டு வேலைக்காரருடன் அடிக்கடி தனிமையில் இருந்த மருமகளை மாமனார் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வெலுகொண்டா மண்டலத்தில் உள்ள சி.சி நகர் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா, முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவி சின்னிலா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த சந்தா ஒபுலேஸ் என்ற நபர் மல்லிகார்ஜுனாவின் வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார். மல்லிகார்ஜுனா தனது முதல்மனைவியை அவ்வப்போது பார்க்க செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்போது இரண்டாவது மனைவி சின்னிலாவுக்கும் வேலைக்காரன் ஒபுலேஸ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இவர்கள் விவகாரம் மாமனார் ரமணய்யாவுக்கு தெரிய வந்த நிலையில், தனது இரண்டாவது மருமகள் சின்னிலாவையும் வேலைக்காரன் ஒபுலேஸ்சையும் எச்சரித்து வந்துள்ளார்.

ஆனால் அதையும் மீறி அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்துள்ளதை, நேரிலேயே மாமனார் அவதானித்துள்ளார். இந்நிலையல் ஆத்திரமடைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால் மருமகள் சின்னிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஒபுலேஸ்சையும் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

பின்பு இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரியவந்த நிலையில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ரமணய்யாவினை பொலிசார் தேடி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US