சாணக்கிய நீதி: பெண்கள் இந்த விடயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாம்!

Marriage Relationship Chanakya
By Vinoja Jun 12, 2026 09:08 AM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும், ஒரு சிறந்த இராஜதந்திரியாகவும் மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிிரசித்தி பெற்றவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.

சாணக்கியரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கியர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதி: பெண்கள் இந்த விடயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாம்! | Women Are Always Better Than Men In These Things

சாணக்கிய நீதியில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம்  பெண்களை விட ஆண்கள் வலிமையானவர்களாகக் கருதப்பட்டாலும் உண்மையில் பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.

அந்தவகையில், சாணக்கியர் தனது நூலில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கும் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கிய நீதி: பெண்கள் இந்த விடயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாம்! | Women Are Always Better Than Men In These Things

பொறுமை

ஆண்களை விட பெண்கள் பல மடங்கு பொறுமையுடன் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும், சூழ்நிலைகளை சமநிலையாக கையாள்வதிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். சாணக்கியரின் கருத்துப்படி, பெண்கள் பெரும்பாலும் எந்த சூழ்நிலையையும் அமைதியாகவும் பொறுமையாகவும் எதிர்கொள்வதால், “க்ஷமய தாரித்ரி” எனும் சிறப்பை பெறுகிறார்கள்.

இந்த விடயங்களுக்கு பணத்தை செலவு செய்தால் வறுமை உறுதி! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

இந்த விடயங்களுக்கு பணத்தை செலவு செய்தால் வறுமை உறுதி! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

புத்திக்கூர்மை

சாணக்கிய நீதியின் படி, பெண்கள் நுணுக்கமான சிந்தனையில் அதிக புத்திக்கூர்மை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.

முக்கிய முடிவுகளில் ஆண்கள் சில நேரங்களில் விரைவாக செயல்படலாம்; ஆனால் பெண்கள் நிலைமையை ஆழமாக ஆராய்ந்து, நுட்பமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்.

சாணக்கிய நீதி: பெண்கள் இந்த விடயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாம்! | Women Are Always Better Than Men In These Things

விட்டுக்கொடுக்கும் தன்மை

உறவுகளை நிலைநிறுத்துவதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பல நேரங்களில் குடும்பம் மற்றும் உறவுகள் பாதிக்கப்படாமல் இருக்க பெண்கள் அதிகம் விட்டுக்கொடுக்கிறார்கள் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.

கணவன்–மனைவி உறவு முதல் குடும்ப உறவுகள் வரை, கடினமான சூழல்களிலும் சமநிலையை பேணும் திறன் பெண்களிடம் அதிகமாக உள்ளது. இதனால் குடும்ப ஒற்றுமையையும் சமூக இணக்கத்தையும் காக்க அவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றும் பெற்றோர் - இந்த பதிவு உங்களுக்கு தான்!

குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றும் பெற்றோர் - இந்த பதிவு உங்களுக்கு தான்!

முடிவெடுக்கும் திறன்

சிக்கலான சூழ்நிலைகளில் பெண்கள் அதிக சிந்தனையுடன் முடிவெடுக்கிறார்கள். அவசரமாக செயல்படுவதற்குப் பதிலாக, நிலைமையை முழுமையாக ஆராய்ந்து சரியான வழியைத் தேர்வு செய்வது அவர்களின் சிறப்பு.

இதனால் பல சிக்கல்கள் எளிதாக தீர்க்கப்படுகின்றன. இந்த குணத்திலும் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள்.

சாணக்கிய நீதி: பெண்கள் இந்த விடயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாம்! | Women Are Always Better Than Men In These Things

பேச்சாற்றல்

பெண்களுக்கு பொதுவாக சிறந்த தொடர்பாடல் திறன் உள்ளது. தங்களது சொற்களால் மற்றவர்களை ஈர்க்கவும், சமாதானப்படுத்தவும் அவர்களுக்கு இயல்பு திறன் அதிகம்.

அதனால்தான் குடும்ப சூழலில் தாயின் பேச்சுக்கு குழந்தைகள் அதிகம் செவிமடுக்கிறார்கள்; அதேபோல், பல நேரங்களில் கணவர்களும் மனைவியின் கருத்துகளை மதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். பேசி புரியப்படுத்துவதில் ஆண்களை விட பெண்கள் எப்போதும் சிறந்தவர்களாகவே கருதப்படுகின்றார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US