Viral Video: ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய ரியல் ஹீரோ
ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்ண காப்பாற்றிய ரியல் ஹீரோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மின்னல் வேகத்தில் ரயில் வந்துக்கொண்டிருக்கையில், திடீரென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணை அங்கிருந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஹீரோ சார் நீங்க.. கடவுள் சார் நீங்க.. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மட்டும் வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Real life hero ? pic.twitter.com/XHdweJVNvg
— CCTV IDIOTS (@cctvidiots) April 6, 2023