மரணித்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்: அனுபவத்தை கூறிய போது மெய்சிலிர்த்த தருணம்

World Women
By Pavi Jun 10, 2025 11:56 PM GMT
Report

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் தான் இறந்து 8 நிமிடங்களில் உயிர் பெற்றுள்ளார். இதன்போது அவர் இறந்தவுடன் என்ன நடந்தது என்பதை அவர் உணர்ந்ததாக  பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடல் அலைகளில் அடித்து கரைக்கு வந்து விளையாடிய கருப்பு ராஜ நாகம்: வைரல் காணொளி

கடல் அலைகளில் அடித்து கரைக்கு வந்து விளையாடிய கருப்பு ராஜ நாகம்: வைரல் காணொளி

 மரணித்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் தனக்கு நடந்த ஒரு நம்ப முடியாத சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

மரணித்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்: அனுபவத்தை கூறிய போது மெய்சிலிர்த்த தருணம் | Woman Revived 8 Minutes After Death Viral News

இறந்து விட்டார் எனக் கூறப்பட்ட பெண், சுமார் 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்றுள்ளார். அந்த 8 நிமிடங்களில் நடந்ததை அந்த பெண் விவரித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த பெண்பிரியானா லாஃபர்டி ஆவார் இவர் ஆபத்தான நரம்பியல் நோயான மயோக்ளோனஸ் டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி இவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட சுமார் 8 நிமிடங்கள் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மரணித்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்: அனுபவத்தை கூறிய போது மெய்சிலிர்த்த தருணம் | Woman Revived 8 Minutes After Death Viral News

ஆனால் இதன் பின்னர் 8 நிமிடம் கழித்து அந்த பெண் உயிர் பெற்றுள்ளார். இதன் பின் அவர் இறந்த பின் அந்த மூச்சு பேச்சு இல்லாத நேரத்தில் இறந்த அனுபத்தை பகிர்ந்துள்ளார்.

பிரியானா லாஃபர்டி கூறுகையில், திடீரென்று தனது ஆன்மா தனது உடலுக்கு மேலே உயர்ந்து செல்வது போல் உணர்ந்ததாக கூறினார். "நீங்கள் தயாரா?" என்று கேட்கும் ஒரு குரல் கேட்டதாகவும், பின்னர் எல்லாம் இருளில் மூழ்கியதாகவும் அவர் கூறினார்.

"மரணம் ஒரு மாயை, ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது உணர்வு எப்போதும் உயிருடன் இருக்கும், நமது உண்மையான அடையாளம் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறுபட்டு செல்லும்.

மரணித்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்: அனுபவத்தை கூறிய போது மெய்சிலிர்த்த தருணம் | Woman Revived 8 Minutes After Death Viral News

என்று அவர் நம்புவதாக கூறுகிறார். பின்னர் நான் பயணம் செய்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் சிந்தனையின் சக்தி அங்குள்ள அனைத்தையும் மாற்றி அமைத்ததாக கூறினார்.

அங்கே தன் மனித வடிவம் இல்லை என கூறினார். அவர் ஆழ்ந்த அமைதியையும் தெளிவையும் அனுபவித்தார்.

"நான் முற்றிலும் அமைதியாக இருந்தேன், ஆனால் உள்ளே இருந்து முழுமையாக உயிருடன் இருப்பதாக உணர்ந்தேன்" பின்னர் அங்கே இருந்த ஒரு தெய்வீக சக்தி அது அனைவரையும் நிபந்தனையற்ற அன்புடன் கவனித்துக்கொள்கிறது" என அவர் கூறினார்.

மரணித்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்: அனுபவத்தை கூறிய போது மெய்சிலிர்த்த தருணம் | Woman Revived 8 Minutes After Death Viral News

தன் காதலிக்காக சரிகமப மேடை ஏறிய காதலன்...நடுவர் ஸ்வேதா செய்த காரியம்

தன் காதலிக்காக சரிகமப மேடை ஏறிய காதலன்...நடுவர் ஸ்வேதா செய்த காரியம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US