விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்

police death investigation
By Manchu Jul 26, 2021 02:56 AM GMT
Report

பெண்ணின் முன்னாள் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் ரேகா ரத்தோர்(35) என்ற பெண் தன்னுடைய கணவர் சுனில் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தற்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த பெண், கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்ததோடு, அப்பகுதியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தியும் வந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் கணவர் வேறொரு பெண்ணோடு வாழ்ந்து வந்துள்ளார். சுனில் தன்னுடைய மனைவியை டைவர்ஸ் செய்துள்ள நிலையில், அடிக்கடி சென்று தகராறு செய்தும் வந்துள்ளார்.

சம்பவத்தன்று ரேகாவிற்கும் அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், மனைவி ரேகா மற்றும் மூன்று குழந்தைளுடன் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கூறிய பின்பு, சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

பிறகு இந்த கொலை பற்றி துப்பு துலக்கியபோது அவரின் முன்னாள் கணவர் குடும்ப தகராறில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுள்ளதாக சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர் . 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US