மழையிலும் பாம்பிற்கு உதவி செய்த பெண் - கடைசியில் பாம்பு செய்ததை பாருங்க
Viral Video
Snake
By Pavi
சாலையில் மழையில் நனைந்துகொண்டிருந்த பாம்பு ஒன்றிற்கு பெண் ஒருவர் காரை நிறுத்தி செய்த உதவி சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
ஒரு மிகவும் மனிதாபிமானமான பெண், மழையிலும் தன்னுடைய காரை நிறுத்தி, சாலையில் தவிக்கும் ஒரு பாம்பை பாதுகாப்பாக நகர்த்த முயற்சி செய்தார்.
தன்னைப் பொருட்படுத்தாமல் பாம்புக்காக அவசரமாகக் காரிலிருந்து இறங்கி, அதை வெளியே செல்லச் செய்தபோது அந்த பாம்பு செய்த காரியம் இணையவாசிகளை சிரிக்க வைத்துள்ளது.
அந்த பெண் அந்த பாம்பிற்கு உதவி செய்ய போய் அந்த பாம்பு அந்த பெண்ணின் காரையே அடைக்கலமாக புகுந்து விட்டது. இதற்கு இணையவாசிகள் சகைச்சுவையாக கமன்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

நீங்க pink நிற விரும்பியா? அப்போ இந்த உளவியல் உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க! 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US