மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோத பெண்
இளம்பெண் ஒருவர் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து குடிக்கும் சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா Jasmine Alicia Carter (30). இவருக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து, இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து, குடித்தும், அதையே முகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. மேலும் ஒரு தாய் தனது ஆரோக்கியததை அதிகரிக்க மாதவிடாய் இரத்தம் உகந்தது என கூறினார். பெண்களுக்கு, சானிட்டரி ஆனது பயன்படுத்து அவை கெடுதல் தான். அவை நம் புனித இரத்தத்தை மறைக்கின்றன.
நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது. உண்மையில், நமது மாதவிடாய் ரத்தத்தில் நமக்கு தேவையான ஊட்சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளது. புரதம், இரும்பு சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது.
எனவே, எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து, அதை குடிப்பேன். எனக்கு அதிகமாக சத்துக்கள் தேவைப்பட்டால் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
பின்னர், பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தின் புனிதத்தை உணர்ந்து மீட்டு எடுக்க பயிற்சியும் அளிக்கிறார், முகத்திற்கு அந்த இரத்ததை பயன்படுத்துவதால், தோல் பராமரிப்பு சிறந்தது. புத்துணர்சையும் குளிர்ச்சியையும் தரும் என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 2 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022