Viral Video: மலைப்பாம்புடன் யோகா செய்யும் பெண்
சமீபத்தில் இணையத்தில் பாம்புகளுடன் யோகா செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
யோகா மனதை ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும். இதன் காரணமாக அதைத்து பெண்களும் அண்களும் யோகா செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த காரணத்தினால் தான் உலகம் முழுவதும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் யோகா செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ‘பாம்பு யோகா’ செய்த ஒரு பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமரிசித்து வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஜென் ஜாங் என்பவர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் ழுத்தில் ஒரு பாம்பை சுற்றிக் கொண்டு யோகா பயிற்சி செய்வதைக் காண முடிகிறது. சுமார் ஒரு மணி நேரம் பாம்புடன் அந்த வீடியோவில் அவர் யோகா செய்கிறார். இதை பார்த்த இணைய வாசிகள் தக்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |