76 முதல் 56 கிலோ குறைப்பு: இப்படி இருந்த பெண் குறுகிய காலத்தில் அழகாக மாறியது எப்படி?
தற்போது மனிதர்களின் உணவுப்பழக்க வழக்கம் மோசமாக உள்ள காரணத்தினால் உடல் உடை அதிகரித்து பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். உடல் எடை அதிகரிப்பது நமது வாழ்க்கை முறையினாலும் தான்.
இப்படி அதிகரித்த உடல் எடையை சிலர் குறைக்க விரும்புவார்கள். எடை அதிகமாக இருந்தால் ஆரோக்கியமான உடல் கிடைக்காது. இது நமது அழகையும் குறைத்து காட்டும்.
இப்படி தான் தற்போது பெண் ஒருவர் 76 முதல் 56 கிலோ வரை தனது எடை குறைப்பை ஆரோக்கியமான முறையில் செயற்படுத்தி உள்ளார். இதை பொதுவாவும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
எடை குறைப்பு
குறித்த எடை குறைத்த பெண் இந்தோனேசியாவைச் சேர்ந்த நோவிதா கிறிஸ்டி என்பவர். இவர் ஆரோக்கியமான முறையில் சுமார் 20 கிலோ வரை தன் எடையை குறைத்துள்ளார். இதற்கு இவர் பின்பற்றிய நான்கு விடயங்களை பின்வருமாறு கூறியுள்ளார்.
உடல் எடை குறைப்பதில் உடற்பயிற்ச்சி மட்டும் போதாது போதியளவு சாப்பாடும் சாப்பிட வேண்டும். இதில் எப்படியான உணவு சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனம் வேண்டும். இவர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் உடற்பயிற்ச்சி செய்து வந்தாலும் பொறித்த உணவுகள் மட்டும் கார்போஹைட்ரேட்டு உணவுகளை தவிர்க்கவில்லை.
இதன் காரணமாக உடல் எடையில் எந்த மாற்றமும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக உணவில் கவனம் செலுத்தி உடற்பயிற்சியையும் மேற்கொண்டாராம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம்.
இந்த இடத்தில் எடை குறைப்பதில் மிகவும் முக்கியமாக இந்த பெண் கையாண்ட விடயம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் எப்படி உடல் இருந்தாலும் அதை மீறி உடை குறைப்பதில் நாம் திட்டமிட்டபடி பயணத்தை மேகொள்ள வேண்டும். இப்படி செய்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |