உயிர் இருக்கும் போதே கொடூரமாக வேட்டையாடும் ஓநாய்கள்! திகில் காணொளி
இணையத்தில் பல வகையான வீடியோக்களில் தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இதில் ஒரு காளை மாட்டை பல ஓநாய்கள் உயிருடன் வேட்டையாடுகிறது.
வைரல் வீடியோ
தற்போது பல காணொளிளை பார்த்து பொழுதை களிக்கும் சமூகம் தலைத்தோங்கி உள்ளது. தற்காலத்தில் அவசரமான மனிதன் வாழ்கிறான்.
இந்த நேரத்தில் தனக்கு பொழுது போக்கு களிப்பதற்காக ஸ்மாட் போன்களை தன் பயணத்தில் இணைத்துள்ளான்.
இதில் ஏராளமான வீடியோக்கள் மக்கள் கண்காணிப்பில் வைரலாகி வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இன்றைய பதிவிலும் உள்ளது. இதில் ஒரு காளை மாடு பல ஓநாய்களிடம் மாட்டியுள்ளது.
அந்த ஓநாய்கள் அந்த காளையை உயிர் இருக்கும் போதே குடலை உருவி வேட்டையாடுகிறது. இதற்கு இணையவாசிகள் 'இயற்கையில் நடக்கும் கொடூரம்' என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |