2024 பதவி உயர்வு கிட்டப்போகும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க

Horoscope Astrology
By Vinoja Jan 01, 2024 04:21 AM GMT
Report

இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிடுவோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

2024 பதவி உயர்வு கிட்டப்போகும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

எப்போதும் ‛ஹெட்போன்’ அணிந்திருப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

எப்போதும் ‛ஹெட்போன்’ அணிந்திருப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்


இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம்.அந்த வகையில் தொழில் ரீதியாக தலைமை பதவி கிட்டப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2024 பதவி உயர்வு கிட்டப்போகும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

சிம்மம்

2024 பதவி உயர்வு கிட்டப்போகும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

பிறரை வழிநடத்தக் கூடிய திறன் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கின்ற காரணத்தினால் தலைமைத்துவம் பெற அதிக வாய்ப்பு உள்ளது உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் இறக்கம் உங்களை சுற்றி உள்ளவர்களை உங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கும்.

சிலருடைய செயல்பாடுகளால் வரக்கூடிய புத்தாண்டில் தலைமைப் பொறுப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என கூறப்படுகிறது.

மேஷம்

2024 பதவி உயர்வு கிட்டப்போகும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

இந்த ராசியினருக்கு சாகச மனப்பான்மை இயல்பிலேயே உண்டு.அதன் காரணமாக மனம் தளராமல் அனைத்தையும் உறுதியோடு செயல்படுத்தக் கூடியவர்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அச்சம் கொள்ளாமல் அதனை வெற்றி காண்பீர்கள்.

குளிக்கும் போது இந்த உறுப்புக்களை இப்படி சுத்தம் செய்றீங்களா? கட்டாயம் செக் பண்ணுங்க

குளிக்கும் போது இந்த உறுப்புக்களை இப்படி சுத்தம் செய்றீங்களா? கட்டாயம் செக் பண்ணுங்க


உங்களோடு பயணிக்கும் அனைவரையும் மன தைரியத்தோடு ஆபத்துகளை எதிர்கொள்ளும் அளவிற்கு ஊக்குவிப்பீர்கள். அதன் காரணமாக உங்களுக்கு வரக்கூடிய புத்தாண்டில் புதிய முன்னேற்றம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

மகரம்

2024 பதவி உயர்வு கிட்டப்போகும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Witch Zodiac Signs Will Get Leadership In 2024

ஒழுக்கமான மனநலமையோடு எப்போதும் செயல்பட விரும்புபவர்களில் நீங்களும் ஒருவர்.அது மற்றவர்களிடத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

மிகப்பெரிய லட்சியமாக இருந்தாலும் அதிக கவனம் செலுத்தி, கடின உழைப்பை கொடுத்து வெற்றி காண்பீர்கள் வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.

துலாம் தொலைநோக்குப் பார்வை அதிகம் கொண்டவர்களாக இருக்கும் நீங்கள். இயல்பாகவே ராஜதந்திர சிந்தனை கொண்டவர்கள். எந்த செயல்களிலும் சமரசம் இல்லாமல் அதிகம் முனைப்போடு செயல்பட்டு உங்கள் கருத்தை நிலை நிறுத்துவீர்கள்.

அதுவே உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த வழி வகுக்கும். குழுவாக சேர்ந்து பணியாற்றுவதில் நீங்கள் அதிக ஈடுபாடு கொடுப்பீர்கள். வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US