இது தெரிந்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி எறிய மாட்டீங்க!

Eye Problems Banana Constipation Skin Care
By Kishanthini Sep 15, 2022 01:00 AM GMT
Report

நாம் பொதுவாக வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதனுடைய தோலை கீழே போட்டு விடுவோம்.

ஏனென்றால் வாழைப்பழத் தோலால் நமக்கு எந்த வித நன்மைகளும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இது தவறானது. நாம் கீழே போடும் வாழைப்பழத் தோலில் தான் பலவித நன்மைகள் உள்ளது

இது தெரிந்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி எறிய மாட்டீங்க! | Will Never Throw Away The Banana Skin Again

  • வாழைப்பழ தோலை 3 நாட்களுக்கு சாப்பிட்டால், செரோடோனின் அளவு 15 சதவீதம் அதிகரிக்கிறது. உடலை ரிலாக்ஸ் செய்வதால் நல்ல தூக்கம் ஆரோக்கியம் இரண்டும் கிடைக்கும்.

  • வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஃபைபர் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். இது வயிற்றை சுத்தப்படுத்துகிறது மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. 

  • வாழைப்பழத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு நன்மை பயக்கும். வாழைப்பழத்தோலால் நகங்கள், முகப்பரு, சுருக்கங்கள் நீங்கி முகத்தில் பொலிவு வரும்.  

  • வாழைப்பழத்தோலில் உள்ள கூறுகள் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இது இரத்த அணுக்களின் சிதைவைத் தடுத்து அவற்றை வலுப்படுத்துகிறது. பச்சை வாழைப்பழத் தோல் அதிக நன்மை பயக்கும்.  

  • வாழைப்பழத்தோலை சாப்பிட்டால் கண்பார்வை பலப்படும். வாழைப்பழத் தோலில் லுடீன் காணப்படுகிறது. கண்பார்வையை அதிகரிக்க லுடீன் பயன்படுகிறது.  
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US